இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன. சனி பகவான் ஆண்டு முழுவதும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும்
ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கணினி அடிப்படையிலான கேட் தேர்வுக்கு தீவிரமாக படித்துவரும் மாணவர்களுக்கு, இன்னும் இரண்டு
நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 2 படம் இங்கிலாந்திலும் வசூலை குவித்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகளில் சிங்கம் 2 நான்காவது வாரமாக ஓடி கொண்டு இருக்கிறது. சென்ற வார இறுதியில் ஒரு திரையிடலில் 2,199 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் யுகே வசூல்
தனியாக ஒரு பாடலில் ஆட வேண்டும் என்ற ப்ரணிதாவின் நீண்டநாள் ஆசை விரைவில் நிறைவேற உள்ளது. உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ப்ரணிதா, சகுனி உட்பட இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு படங்களில் தனியாக ஆட வேண்டும் என்று ஆசையாம். இந்த ஆசை ஆங்காராக என்ற கன்னட படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ பிட் : எக்ஸெல் ஒர்க்புக்கில், நெட்டு வரிசையில் டேட்டாவினை அமைக்கையில், செல்லின் அகலத்திற்கும் மேலாக டேட்டா இருந்தால், செல் அதனை ஏற்பதில் தள்ளாடத் தொடங்கும். டேட்டாவிற்குப் பதிலாக #### எனக் காட்டப்படும். இதனைத் தவிர்க்க, செல் அகலத்தினைச் சற்று அதிகமாக்க வேண்டும். இதனை ஆட்டோ பிட் (Auto Fit) என்ற செயல்பாட்டின் மூலம் மேற்கொள்ளலாம். பார்மட் மெனு சென்று, Column submenu
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு டாட்டா சொல்லி, விண்டோஸ் 2007க்கு மாறுபவர்கள், தங்கள் எம்.எஸ். ஆபீஸ் 2003க்கும் விடை கொடுத்து, ஆபீஸ் 2007 இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனுப்பும் கடிதங்களில் கேட்டுள்ளவற்றில், முக்கிய சிலவற்றிற்கு டிப்ஸ்கள் இங்கே வழங்கப்படுகின்றன. 1. லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெய்ட் நிலைக்கு டாகுமெண்ட் மாற்ற: பெரும்பாலான டாகுமெண்ட்கள்
நம் முன்னோர் நம்மை நல்வழியில் நெறிபடுத்துவதற்காக பல அறிவுரைகளை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.அவற்றின் உண்மைக் காரணம் அறியாமலேயே நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். சந்தேகத்துடனும், பழக்கதோஷம் காரணமாகவும் அந்த அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதை விட உண்மை நிலவரம் அறிந்து பின்பற்றலாம்.
குங்குமப் பூ இரும்புச் சத்து நிறைந்தது. பெண்கள் தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து பருகி வந்தால் நல்ல வலிமை கிடைக்கும். * கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.
வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.