தமிழ் மசாலா படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன அதே விஷயங்கள் தான். ஆனா, அதில் ஷாருக்கான் என்ன செய்கிறார் என்பது தான் கொஞ்சம் புதுசு. இந்தி ரசிகர்களுக்கு இந்தப் படம் முழுக்க முழுக்க புதுசாக இருக்கலாம். அதற்காக இது சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றோ சென்னையில் நடக்கிற கதை என்றோ தவறாக நினைத்துவிட வேண்டாம்.
சென்ற வாரம், எச்.டி.சி. நிறுவனம், அதிகார பூர்வமாகத் தன் டிசையர் 600 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம்களும் எப்போதும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் எச்.டி.சி. போன் இதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருந்தாலும், அடுத்த சிம் பயன்படுத்தி, இன்னொரு வரை அழைக்கலாம். எனவே, இரண்டு சிம்களையும் ஒரே நேரத்தில் இயக்க, மற்ற மொபைல் போன்களில் இருப்பதைப் போல, தனி
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.
இயக்குனர் விஜயிடம் எஸ்.ஏ.சி இப்படி சொல்லியிருப்பார். நாயகனையும் பாட்சாவையும் கலந்து கட்டி விஜய்க்கு ஏற்றவாறு எடுங்கள் என்று. மனுஷன் சாதாரணமாவே அட்ட காப்பி அடிக்கிறவரு.இப்படி சொன்னா கேக்கவா வேணும். நாயகன்ல ஒரு சீன்,பாட்சாவில ஒரு சீன்,திரும்பவும் நாயகனில் ஒரு
தாய்பால்தான் பிறந்த குழந்தையின் முதல் உணவு. இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஆனால் தாய்பால் கொடுக்காமல் தவிர்க்கின்றனர் தாய்மார்கள். இதனால் ஏராளமான சிசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியின்றி பாதிப்புக்கு ஆளாகின்றனர். தாய்பாலின் நன்மைகளை எடுத்துக்கூறும் விதமாகவும் தாய்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும்
பொதுவாக ஆண்களை விட பெண்கள், தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகம் விரும்புவர். அதற்காக அவர்கள் பல கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருப்பது, வெயில் பட்டால் தோல் கறுத்து விடும் என்பதால், வெளியில் செல்லாமல் தவிர்ப்பது என பல்வேறு தியாகங்களை செய்து தங்களை அழகாக
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் கையடக்க பதிப்பானது முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன: