கரிசல்காட்டு அம்மாவாக ராதிகா பாரதிராஜாவின் அறிமுகமான ராதிகா, யதார்த்த நடிகையாக நீண்டகாலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தார். ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர், இப்போது அம்மா வேடங்களில் தனது அடுத்த ரவுண்டை அமோகமாக தொடங்கியிருக்கிறார். முழு பதிவையும் படிக்க பிரிவுகள்: cinema Share to: Twitter Facebook URL Print Email