ராஜதந்திரம் படத்தில் நடித்து வந்த நேரத்தில், இப்படித்தான் இந்த மாதிரித்தான் நடிப்பேன் என்று ஒரு கோடு போட்டு நடித்து வந்த ரெஜினா, பின்னர் அந்த கோட்டை அழித்து விட்டு கமர்சியல் ஏரியாவுக்குள் எகிறி குதித்தார். விளைவு, ஒரே நேரத்தில் தெலுங்கில் நான்கு மெகா படங்களில் கமிட்டாகின.