செட்டி நாடு ஸ்பைஸி சிக்கன்

தேவையானப் பொருட்கள்:
§  சிக்கன்ஒரு கிலோ
§  வெங்காயம்இரண்டு பெரியது
§  இஞ்சி பூண்டு பேஸ்ட்இரண்டு மேசை கரண்டி
§  தக்காளிஇரண்டு பெரியது
§  மிளகாய் தூள்இரண்டு தேக்கரண்டி
§  மஞ்சள் தூள்ஒரு தேக்கரண்டி
§  தனியாதூள்இரண்டு மேசை கரண்டி
§  தாளிக்க
§  எண்ணைநூரு மில்லி
§  பட்டைஇரண்டு அங்குலம் இரண்டு
§  ஏலக்காய்நாலு
§  மிளகுஒரு தேக்கரண்டி
§  கருவேப்பிலைசிறிது
§  கடைசியில் தூவ
§  மிளகுஒரு தேக்கரண்டி (பொடித்தது)
§  எலுமிச்சைஇரண்டு
§  கருவேப்பிலைசிறிது
§  கொத்துமல்லிசிறிது
§  பட்டர்ஒரு மேசை கரண்டி
செய்முறை:
§  சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
§  ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை ,ஏலக்காய்,மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
§  பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியாதூள் , போட்டு வதக்கி சிக்கனை போடு அதிக தீயில் கிளறவேண்டும்.
§  பிறகு தக்காளியை பொடியாக நருக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்ல கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.
§  பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.
§  கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இரக்க வேண்டும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget