தமிழில் வாகை சூடிய நாயகி இனியா!


"வாகை சூடவா  நாயகி இனியா, "அம்மாவின் கைப்பேசியைத் தொடர்ந்து, "கண் பேசும் வார்த்தைகள் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், மலையாளத்தில், தற்போது "ரேடியோ உட்பட, மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவரிடம், "தமிழை விட, மலையாளத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகிறதே என்று கேட்டால், "மலையாளம் என் தாய் மொழியாக இருந்தாலும், என்னை புகழ் உச்சிக்கு கொண்டு சென்ற தமிழில், அதிக படங்களில் நடித்து, சிறந்த தமிழ் நடிகை என்று பெயர் எடுக்கவே ஆசைப்படுகிறேன்
என்று சொல்லும் இனியா, தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை என்று
கவலைப்படுகிறார். இருப்பினும், தற்போது  சென்னையிலேயே முகாமிட்டு, தமிழ் படங்களுக்காக முயற்சி செய்வதாக சொல்லும் அவர், தேடிவந்த  தெலுங்கு, கன்னட படவாய்ப்புகளை கூட தவிர்த்து விட்டதாக சொல்கிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்