ராத்திரியில் நித்திரையை தொலைத்தால் உடல் பருமனாகும்

வேலை வார நாட்களில் 5 மணிநேரமே இரவில் தூங்குபவர்கள் விழ்த்திருக்கும் நேரத்தில் ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருப்பதால் உடல் எடை கூடுகிறது என்கிறார் அமெரிக்க ஆய்வு மருத்துவர். கொலராடோ பல்கலைக் கழக பரிசோதனை நிலையத்தின் ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.