உதயம் என்எச்4 திரை முன்னோட்டம்

வெற்றிமாறன் தனது பேட்டிகளில், முதலில் தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை எடுக்க இருந்ததாகவும், தனுஷுக்கு பொல்லாதவன் ஸ்கிரிப்ட் பிடித்திருந்ததால் நெடுஞ்சாலையை கைவிட வேண்டியதாயிற்று எனவும் சொல்லியிருக்கிறார். இனி ஒருபோதும் அந்த கதையை எடுக்க முடியாது என தெரிந்திருக்கும் போல. அதே கதை, திரைக்கதை, வசனம், பெயர் மட்டும் உதயம் என்எச்4. இயக்கியிருப்பது