2012ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்!
2895 முதுகலை பட்டதாரிஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012, போட்டித்தேர்வு நாள் :27.05.2012