வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப்
சென்னை: தமிழ்நாடு மிசாரவாரியம் சார்பில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோரிடம் மின்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணங்களை வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் மின்சாரவாரிய அலுவலங்களில் செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக ஒரு வருடத்துக்கான மின்கட்டணத்தை நுகர்வோர்கள் முன்கூட்டிய செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சாரவாரியம் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும்.
கொலவெறி பாடலின் மூலம் பெரும் புகழ்பெற்றவர் நடிகர் தனுஷ். பிரதமர் விருந்து, ரத்தன் டாடா விருந்து, நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினர் என ஒரே பிஸி. இவ்வளவு பிஸி கமிட்மெண்ட்ஸ் இருந்தாலும் இரவு நேர பார்ட்டிகளிலும், பிறந்த நாள் பார்ட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.
2011ம் ஆண்டு வெளியான 100க்கும் மேற்பட்ட நேரடி தமிழ் திரைப்படங்களில் 50க்கும் (சரியான கணக்கு 52 எனத்தகவல்) மேற்பட்ட கதாநாயகிகள் அறிமுகமாகி உள்ளனர். இவர்களில் 2012ன் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்க இருப்பது யார்? என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, டாப்ஸி, கார்த்திகா, இனியா, நித்யா மேனன், ப்ரணீதா, பிந்து மாதவி, யாஸ்மின், ஜனனி அய்யர், தீக்ஷா சேத் உள்ளிட்ட ஒரு டஜன் புதுமுக நடிகைகள்
சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்களின் காரணமாக வீடுகளுக்கு ஏறபடும் பாதிப்புகளிலிருந்து வீட்டுக் காப்பீடு ( house insurance ) காப்புறுதி அளிக்கிறது. சில புவிவியல் பரப்புகளில், வழக்கமான காப்பீட்டில் வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பேரிடர்களுக்கு விதிவிலக்குகள் உண்டு. இதற்கு கூடுதல் காப்புறுதி தேவைபடும். பராமரிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு (home owners insurance ) வீட்டின் உரிமையாளரே பொறுப்பாவார். இதில் சரக்குகளுக்கான காப்பீடு உட்பட்டிருக்கலாம்
யூ ட்யுப் பதிவிறக்கி மென்பொருளானது எச்டி தொழில்நுட்ப முறையின் மூலம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் video களை சேமிக்க உதவும் இலவச கருவியாக உள்ளது. இந்த மென்பொருளானது avi video வடிவம் அல்லது mp4 (iPod, iPhone ) வீடியோக்களுக்கு இணக்க முள்ளவையாக மாற்றிக் கொள்ள முடியும்.
பிக்சர் ரிசைசர் மென்பொருளானது பெரிய அளவுடைய கோப்புகளை மறு அளவிடும் கருவியாக உள்ளது. நீங்கள் ஒரு கோப்புறையை தேர்ந்தெடுத்து இந்த திட்டத்தை குறிப்பிட்ட அமைப்புகளுக்கு இணங்க கோப்புறையில் அனைத்து படங்களையும் மறுஅளவீடு செய்யலாம். அம்சங்கள்:
விரைவாகவும் எளிதாகவும் பல படங்களை மறு அளவிடுகிறது.
டேப்லெட் சந்தை அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் டேப்லெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமது புதிய டேப்லெட்டுகளில் புதிய புதிய தொழில் நுட்புங்களையும் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் புதிய சிறப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்துகின்றன.
மோஸ்ட் வான்டட் கவர்ச்சிக் கன்னியாக கோலிவுட்டில் வலம் வந்த நமீதாவுக்கு இடையில் என்ன ஆனதோ? படங்களில் தலைகாட்ட வில்லை. சென்னை வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊரான சூரத்துக்கு சென்றார். அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கடைத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சென்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் தனது பழைய வீட்டிலேயே நமீதா குடியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பழைய வீட்டை காலிசெய்த பிறகுதான்