மோஸ்ட் வான்டட் கவர்ச்சிக் கன்னியாக கோலிவுட்டில் வலம் வந்த நமீதாவுக்கு இடையில் என்ன ஆனதோ? படங்களில் தலைகாட்ட வில்லை. சென்னை வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊரான சூரத்துக்கு சென்றார். அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கடைத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சென்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் தனது பழைய வீட்டிலேயே நமீதா குடியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பழைய வீட்டை காலி செய்த பிறகுதான்
நமீதாவுக்கு பட உலகில் வாய்ப்புகள் குறைந்தனவாம். எனவே தற்போது பழைய வீட்டில் குடியேறிய நேரம், சென்டிமென்டாக பழைய படி வாய்ப்புகள் புத்தாண்டில் குவியப்போகிறது பாருங்கள் என்கிறார்கள் நமீதாவுக்கு நெருக்கமான வட்டத்தினர்.