வீட்டு காப்பீடு பற்றிய சிறப்பு தகவல்கள் - house insurance

சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்களின் காரணமாக வீடுகளுக்கு ஏறபடும் பாதிப்புகளிலிருந்து வீட்டுக் காப்பீடு ( house insurance ) காப்புறுதி அளிக்கிறது. சில புவிவியல் பரப்புகளில், வழக்கமான காப்பீட்டில் வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பேரிடர்களுக்கு விதிவிலக்குகள் உண்டு. இதற்கு கூடுதல் காப்புறுதி தேவைபடும். பராமரிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு (home owners insurance ) வீட்டின் உரிமையாளரே பொறுப்பாவார். இதில் சரக்குகளுக்கான காப்பீடு உட்பட்டிருக்கலாம்
அல்லது இது தனி பாலிசியாகவும் வாங்கப்படலாம். குறிப்பாக தங்கள் வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் இதை தனியாக வாங்கலாம். சில நாடுகளில், சட்டரீதியிலான பொறுப்பு மற்றும் வீட்டின் செல்லப்பிராணிகள் ( pet insurance ) உட்பட வீட்டு உறுப்பினர்கால் ஏற்படும் காயங்கள் மற்றும் சொத்து பாதிப்பு ஆகியவைகளைக் கொண்ட பேக்கேஜாகவும் காப்பீடு வழங்குவோர் இக்காப்பீட்டை வழங்குகின்றனர்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget