அலெக்ஸ் பாண்டியனுக்கு டோக்கா கொடுக்கும் அம்மணி அனுஷ்கா!
கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் அனுஷ்காவால் தாமதாகியுள்ளது.சகுனிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. படத்தின் ஷூட்டிங் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே படத்தை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு, ஆர்யாவுடன் தான் நடிக்கும் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஓடிவிட்டாராம் அனுஷ்கா. அவர் வருவார் என பல நாட்கள் கார்த்தி படக்குழுவினர் காத்திருந்து