17 செப்., 2012


  1. TET - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் வினாக்கள் பகுதி 1
  2. TET - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் வினாக்கள் பகுதி 2
  3. TET - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் வினாக்கள் பகுதி 3
  4. TET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம் வினாக்கள் பகுதி 1
  5. TET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம் வினாக்கள் பகுதி 2
  6. TET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம் வினாக்கள் பகுதி 3
  7. TET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம் வினாக்கள் பகுதி 4


தமிழ் நாட்டில் இவர் தேற மாட்டார் என்று கோடம்பாக்கமே ஓரங்கட்டிய நடிகைதான் ஹன்சிகா. ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெற்றி பெற்றதால், அதுவரைக்கும் அவரை சீண்டாமல் இருந்த சில டைரக்டர்கள் உடனடியாக அம்மணிக்கு அட்வான்ஸ் கொடுத்து தங்கள் படங்களுக்கு புக் பண்ணிவிட்டனர். ஆக, இப்போது அரை டஜன் படங்களை கைப்பற்றியபடி முன்வரிசை நடிகையாகியிருக்கிறார் ஹன்சிகா.

நமீதாவுக்கு, தமிழில் மிக பிடித்தமான வார்த்தை, "மச்சான்ஸ் தான். எந்த விழாவுக்குப் போனாலும் முதலில் "ஹாய்... மச்சான்ஸ் என்று தான் ஆரம்பிப்பார். இதைக் கேட்டதும் ரசிகர்களிடத்திலிருந்து, விசில் பறக்கும். நமீதாவால் பிரபலமான அந்த வார்த்தைக்கு, மரியாதை கொடுத்துத் தான், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தன் புதிய படத்துக்கு, "மச்சான் என்கிற தலைப்பையே வைத்துள்ளார். இப்படி மச்சானுக்கு மவுசு கூடிக் கொண்டே போகும் நேரத்தில், திடீரென மச்சானை மறந்துவிட்டார் நமீதா. சமீபத்தில் ஒரு படவிழாவுக்கு சிறப்பு


9 ஹீரோயின்கள் நடிக்க ஒரு படம் தயாராகிறது. படத்துக்குப் பெயர் இளமை ஊஞ்சல். ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மங்கை அரிராஜன் இயக்குகிறார். அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது. திடுக்கிடும் சம்பவங்களும், கவர்ச்சி காட்சிகளும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும், சஸ்பென்ஸும் நிறைந்த இந்தப் படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகிய நடிகைகள் படம் முழுக்க திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டியிருக்கிறார்களாம்.


கோச்சடையான் ஷூட்டிங் முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினி அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கிறார் எனத் தெரியாத நிலையில் தமிழ்த்திரைத்துறையில் பல செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த ’ஓ மை காட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. பெரிய புயலில் தன் கடையை இழந்துவிடும் ஒருவன் கடவுள் நம்பிக்கையை இழந்து கடவுளை அழிக்க துவங்கும் பயணம் தான்


உங்கள் கணினி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணினிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். தாங்கள் கணினியை அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணினியில் உள்ள Hardisk, Processor மற்றும் Motherboard கள் விரைவில் வெப்பமாகிவிடும். இதனால் உங்களுடைய கணினியின் ஆயுட்காலமும் வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை இயங்கும் தன்மையுள்ள வன்பொருட்கள் 4 ஆண்டுகள் வரையே இயங்கும். இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.


கணனியின் செயல் வேகமானது அவற்றின் வன்வட்டு இட அளவை பொறுத்து இயங்குகிறது. அதாவது ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் உருவாக்கப்படும் தேவையற்ற கோப்புக்களால் இப்பிரச்சினை உருவாகிறது. எனினும் தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வாக Kerish Doctor எனும் மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளில் செயல் வேகத்தை அதிகரிப்பதற்க்கு உதவியாக இருக்கிறது.


கணினிக்கு இயங்குதளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம் இந்த எழுத்துருக்கள். கணினியில் எழுத்துருக்கள் இல்லாமல் கணினி இருப்பதால் எந்த பயனும் இல்லை. அதனாலே இயங்கு தளம் நிறுவும் போதே சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்கள் கணினியில் நிரந்தரமாகவே இருக்கும். ஆனால் டீபால்டாக வரும் எழுத்துருக்கள் மிகவும் குறைவே மற்றும் அதில் போட்டோசாப் டிசைன் போன்றவைகள் செய்ய இந்த வகை பல அழகிய எழுத்துருக்கள்


நாம் கணணியை பயன்படுத்தும் போது அதன் திரையிலிருந்து வெளிப்படும் கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கிறது. அதே நேரத்தில் சில பின்னணி காட்சிகள் எரிச்சலூட்டுவதாகவும் அமைந்திருக்கும். இதனால் கணணியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் தன்மை பாதிக்கப்படலாம். எனவே இப்பிரச்சினை தீர்த்து நீங்கள் விரும்பியவாறு கணணி திரையின் பின்னணியை மாற்றியமைப்பதற்கு Monitor Plus எனும் மென்பொருள் பயன்படுகிறது.

Uninstaller நிரலானது உங்கள் கணினியில் எந்த மென்பொருளையும் நீக்க உதவும் ஒரு இலவச பயன்பாடு ஆகும். நாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel மூலமாக Uninstall செய்வோம். அதன் மூலம் நீக்க முடியாத கோப்புகளை இந்த மென்பொருள் நீக்க உதவும். தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Uninstaller  சிறப்பாக செயல்படுகிறது. இதன் மூலம் நிறுவப்பட்ட மென்பொருள் பட்டியலை சேமிக்க முடியும் ஒரு கிளிக்கில் எந்த மென்பொருள் தேடலாம்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget