கணனியின் செயல் வேகமானது அவற்றின் வன்வட்டு இட அளவை பொறுத்து இயங்குகிறது. அதாவது ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் உருவாக்கப்படும் தேவையற்ற கோப்புக்களால் இப்பிரச்சினை உருவாகிறது. எனினும் தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வாக Kerish Doctor எனும் மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளில் செயல் வேகத்தை அதிகரிப்பதற்க்கு உதவியாக இருக்கிறது.
இதன் மூலம் கணனிகளில் காணப்படும் தேவையற்ற தற்காலிக கோப்புக்கள், Registry காணப்படும் உடனடிக் கோளாறுகள், முறையாக uninstall செய்யப்படாத கோப்புக்கள் போன்றன சரிசெய்யப்படுகின்றன.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:17.34MB |