JD TrueType Collection - கிராபிக் எழுத்துரு மென்பொருள்


கணினிக்கு இயங்குதளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம் இந்த எழுத்துருக்கள். கணினியில் எழுத்துருக்கள் இல்லாமல் கணினி இருப்பதால் எந்த பயனும் இல்லை. அதனாலே இயங்கு தளம் நிறுவும் போதே சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்கள் கணினியில் நிரந்தரமாகவே இருக்கும். ஆனால் டீபால்டாக வரும் எழுத்துருக்கள் மிகவும் குறைவே மற்றும் அதில் போட்டோசாப் டிசைன் போன்றவைகள் செய்ய இந்த வகை பல அழகிய எழுத்துருக்கள்
இருந்தால் தான் நாம் வடிவமைக்கும் டிசைன் அழகாக காணப்படும். வேர்ட் தொகுப்பில் ஏதாவது டிசைன் செய்தாலும் விதவிதமான பாண்ட்கள் இருந்தால் அழகாக காணப்படும்.

அழகிய எழுத்துருக்கள் இணையத்தில் இலவசமாக கிடைத்தாலும்  அவைகளை ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்து நம் கணினியில் இணைக்கவேண்டும் ஆனால் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து விட்டால் சுமார் 500 பான்ட் வடிவங்கள் உங்கள் கணினியில் சேர்ந்து விடும். இந்த மென்பொருளில் ஏராளமான அழகிய எழுத்துருக்கள் அடங்கி உள்ளன. 

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7
Size:13.23MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget