நாம் கணணியை பயன்படுத்தும் போது அதன் திரையிலிருந்து வெளிப்படும் கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கிறது. அதே நேரத்தில் சில பின்னணி காட்சிகள் எரிச்சலூட்டுவதாகவும் அமைந்திருக்கும். இதனால் கணணியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் தன்மை பாதிக்கப்படலாம். எனவே இப்பிரச்சினை தீர்த்து நீங்கள் விரும்பியவாறு கணணி திரையின் பின்னணியை மாற்றியமைப்பதற்கு Monitor Plus எனும் மென்பொருள் பயன்படுகிறது.
இம்மென்பொருளின் உதவியுடன் கணணியில் செய்யப்படும் வேலைகளுக்கு ஏற்றவாறு அதன் வெளிச்சம், வர்ணங்கள் போன்றவற்றை இலகுவாக மாற்றியமைக்க முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் விஸ்டா / 7
Size:33.7KB |