இன்றைய தேதியில் பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகை கத்ரினா கைப். ஒரே நேரத்தில் அமீர் கான், ஷாருக்கான் என இரு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து வருகிறார். இதில் அமீர்கான் படமான தூம் 3 யின் படப்பிடிப்பு சிகாகோவில் நடக்கிறது. மொத்தம் 20 நாட்கள் கால்ஷீட். சிகாகோவின் காலநிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறக் கூடியது. படப்பிப்புக்கு எப்போதும் சவாலாக இருக்கும். இது தெரிந்து 4 - 5 நாட்கள் எக்ஸ்ட்ராவாக கால்ஷீட் தரும்படி கேட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாத படப்பிடிப்பு என்பதால் மனைவி,
சிம்பு, பிரபுதேவா என்ற இரண்டு நடிகர்களை காதலித்து பின்னர் பிரிந்த போதிலும், கோலிவுட்டில் நயன்தாராவுக்கு இருந்த அதே பழைய மவுசு இன்னும் அப்படியேத்தான் உள்ளது. அவருடன் நடிக்க வேண்டுமென்றால் ஜில்லென்ற ஐஸ் கட்டிகளை தலையில் வைத்தது போல் சிலிர்த்து நிற்கிறார்கள் இளவட்ட ஹீரோக்கள்.
சிம்புவும், தனுசும் மேடைகளில் என்னதான் நண்பர்கள் என்று மார்தட்டிக்கொண்டாலும், அவர்களுக் கிடையேயான தொழில் போட்டி என்பது திரைக்குப்பின்னால் தீவிரமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தனது படங்களில் நடிக்கும் நடிகைகள் தனுஷ் படங்களில் நாயகியாகி விட்டால் செம டென்ஷனாகி விடுவார் சிம்பு. அப்படித்தான் இப்போதும் அவர் டென்சனாகியிருக்கிறார். அந்த டென்சனை அவருக்கு ஏற்படுத்தி விட்டிருப்பவர் ஹன்சிகா.
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
ப்ளென்டர் மென்பொருளானது 3D மாடலிங், அனிமேஷன் உருவாக்கம் மற்றும் மாற்றியமைத்தல் உதவக் கூடிய பின்னணி திறந்த மூல மென்பொருளாக உள்ளது. பிளெண்டர் ஒரு மிக வேகமாக மற்றும் பல்துறை வடிவமைப்பு கருவி இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஒரு பிரத்யேக அணுகுமுறையாகும் வழங்குகிறது, தொழில்நுட்ப visualizations, வணிக வரைகலை, மார்ஃபிங்,
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:
விண்டோஸ் கணினிகளை பாதுகாக்க ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்தே கிடைக்கின்ற இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்திப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்ற அருமையான தொகுப்பாக உள்ளது. ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் போன்று இதுவும் சிறப்பாக இயங்குவதாக கூறப்படுகின்றது. சிறப்பம்சங்கள்
நம் கணனிக்குத் தீங்கு விளைவிப்பதில் Spyware தான் முக்கியமானது என்று சொல்லலாம். இந்த Spyware என்பது உளவு மென்பொருள் என்றே தமிழில் அழைக்கப்படுகிறது. இதன் பணியும் அது தான். நமது கணிணியில் உள்ள முக்கிய தகவல்களை உளவறிந்து தன்னை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும் அதி பயங்கர நிரலாகும். இவை நமது கணனியில் நமக்கு தெரியாமலே நிறுவப் பட்டுவிடும். இதனை கண்டுபிடித்து அழிக்க Spyware Remover களை பயன்படுத்தலாம். Spyware Removers