கடலின் ஆழம் ரகசியம் என்பதைப் போல மணிரத்னம் இயக்கும் கடல் படம் பற்றிய செய்திகளும் ரகசியம்தான். ஒவ்வொரு கேரக்டராக வெளிப்படுத்தி வந்த மணிரத்னம். முதலில் ஹீரோ கவுதமின் முதுகையும், பின்னர் முகத்தையும் காட்டினார். பின்னர் ஹீரோயின் துளசியின் முகத்தைக் காட்டினார். இப்போதுதான் படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டிருக்கிறார். இது அப்படியே அலைகள் ஓய்வதில்லை, ராதா, கார்த்திக்கை
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து கவர்ந்து சென்ற பொருட்கள் ஏராளம் அவற்றில் ஒன்றுதான் விக்டோரியா மகாராணி கொண்டு சென்ன கோகினூர் வைரம். இந்த வைரம் இப்போது இங்கிலாந்து அரசின் வசம்தான் உள்ளது. நியாயப்படி பார்த்தால் அந்த வைரம் இந்தியாவுக்கே மீண்டும் திருப்பித் தரப்பட வேண்டும். ஆனால் அது தரப்படவில்லை. இது குறித்து கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனால், ‘கோகினூர் வைரத்தை சட்டப்படி திருப்பித் தருவது என்பது
எண்ணக் கருக்களுக்கு தட்டுப்பாடு இருந்தால் படத்தை எடுக்காமல் விட வேண்டியதுதானே, ஏன் இந்த பழஞ்சோறு வடிக்கிற வேலைக்கு போகவேண்டுமோ தெரியவில்லை. சிக்கென்று ஒரு ஹீரோ, வேகமாய் போகின்ற கார், மணமூட்டுவதற்கு புதிதாய் இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகி இவ்வளவும் ஒரு படம் தயாரிப்பதற்கு போதும் என்று தீர்மானித்து படத்தை எடுத்திருக்கின்றார்கள். எனவே Transporter பட வரிசையின் இந்த மூன்றாம் பாகம், முதல் இரண்டு பாகங்களையும் அவ்வப்போது ஞாபமூட்டுவதை
தமிழ் சினிமா ஊறவைத்து அடியென அடித்துத் துவைத்துவிட்ட, இன்னும் துவைத்துக் காய போடவிருக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் சொன்ன விதத்தில் ரொம்பவே வித்தியாசம் காட்டி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் அகிலன் படத்தின் இயக்குநர் ஹென்றி ஜோசப். மதுரை ஏரியாவில் அடிக்கடி பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். அவர்களைக் கடத்திக் கொண்டு போய் மிரட்டி பணம் சம்பாதிக்கிறது ஒரு கும்பல். அவர்களை பிடிக்க பெரும் முயற்சி எடுக்கிறது காவல்துறை.
இந்த இலவச பதிவிறக்க மேலாளர் மென் பொருளானது முன்பை விட 600% வேகமாக கோப்புகளை பதிவிறக்குகிறது. இந்த மென்பொருள் முலம் முழு வலைத்தளங்களை மீட்டெடுக்க முடியும். வலைத்தளங்கள் பதிவிறக்க போது இது உங்கள் இணைய இணைப்பினை ஒட்டுமொத்த பேண்ட்விட்த்தையும் பயன்படுத்துகிறது. அம்சங்கள்: Internet Explorer, Opera, மற்றும் மோஸிலா ஃபயர்பாக்ஸ், சக்தி வாய்ந்த திட்ட ஒருங்கிணைப்பு,,
ரைசிங் ஆண்ட்டி வைரஸ் ஒரு சீன நாட்டு தயாரிப்பு. முதலில் சீன மொழியில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த இலவச தொகுப்பு, தற்போது ஆங்கில மொழியிலும் கிடைக்கிறது. கட்டணம் செலுத்திப் பெறும் இதன் பதிப்பில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் கிடைக்கின்றன. ஆங்கில வழி புரோகிராமின் வைரஸ் டெபனிஷன் குறியீடுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், அதுவும் மேம்படுத்தப்பட்ட தொகுப்பாகவே இயங்குகிறது. இது முற்றிலும் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக பயன்படுத்த கிடைக்கின்றன.
நானோ ஆண்ட்டி வைரஸ் நிரலானது ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் தொகுப்பாகும். தற்போது சோதனைத் தொகுப்பு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் உள்ளது. இன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை தொடர்ந்து அதே திறனுடன் இயங்குமா என்பது சந்தேகத்திற்குரியதாக இன்றளவும் உள்ளன. இருப்பினும் இவை குறித்த ஆய்வு குறிப்புகளைப் படித்துப் பார்த்து பயன்படுத்தலாம்.
புகைபட திருத்தம் என்றவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வருவது Photoshop என்றால் அது மிகையாகாது. தற்காலத்தில் பல துறைகளிலும் புகைபட திருத்தம் செய்யபட்டு வருவதினால் போட்டோ எடிட்டிங் சம்பந்தப்பட்ட மென்பொருட்களின் மவுசும் அதிகரித்து வருகின்றதை காணக்கூடாக காண்கிறோம். Photoshop இல் செய்யக்கூடிய பல வேலைகளை மிக இலகுவாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய வகையில் இந்த Photoscape ஆனது பல சிறப்பில்புகளை கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான கடவு சொல்லை பாதுகாக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. நீங்கள் பாதுகாப்பாக மற்றும் எளிதாக ஒரு பாதுகாக்கப்பட்ட மற்றும் மறைகுறியாக்கப்பட்ட பயனர் பெயர் / கடவுச்சொல்லை பட்டியலை உருவாக்க இந்த மென்பொருள் அனுமதிக்கிறது. பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் செய்ய வேண்டியது