ரைசிங் ஆண்ட்டி வைரஸ் ஒரு சீன நாட்டு தயாரிப்பு. முதலில் சீன மொழியில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த இலவச தொகுப்பு, தற்போது ஆங்கில மொழியிலும் கிடைக்கிறது. கட்டணம் செலுத்திப் பெறும் இதன் பதிப்பில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் கிடைக்கின்றன. ஆங்கில வழி புரோகிராமின் வைரஸ் டெபனிஷன் குறியீடுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், அதுவும் மேம்படுத்தப்பட்ட தொகுப்பாகவே இயங்குகிறது. இது முற்றிலும் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக பயன்படுத்த கிடைக்கின்றன.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:38.80MB |