துப்பாக்கி படத்தில் பப்ளி கேர்ளாக வருகிறேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். பப்ளி மட்டுமல்ல பாக்ஸராகவும் கலக்கியிருக்கிறாராம். விஜய் நடிப்பில் வெளியாகும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் பாக்ஸராக நடித்துள்ளார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சி எடுத்ததாகவும் தெரிகிறது. இந்த கேரக்டருக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வீடியோக்களை பார்த்திருக்கிறார் காஜல். மேரியின் பாடிலாங்வேஜை ஸ்டடி செய்வதற்காக இந்த வீடியோக்களை அவர்
தி எக்ஸ்பென்டபிள்-2 படத்தை இயக்கி, ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய, சைமன் வெஸ்டின் அடுத்த படைப்பு ஸ்டோலன். இது, ஒரு அதிரடி ஆக்ஷ்ன் த்ரில்லர். வங்கியில் கொள்ளையடித்ததால், "கம்பி எண்ணி விட்டு திரும்பும், நிக்கோலஸ் கேஜ்,
சினிமாவுக்கு வந்த நேரத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல்தான் ஸ்பாட்டில் பச்சை புள்ளையாட்டம் அமர்ந்திருப்பார் ஹன்சிகா. அதனால் டபுள் மீனிங்கில் பேசி நடிகைகளை வம்புக்கிழுக்கும் சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள்கூட ஹன்சிகாவிடம் ரொம்ப டீசன்டாக நடந்து கொண்டனர். ஆனால் அப்படி ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருந்த ஹன்சிகா, தற்போது அது அனைத்தையும் உடைக்கும் வகையில், குளியல் காட்சி, முத்தக்காட்சி என்று புகுந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார்.
நமது கணிணியில் பல கோப்புகள் வைத்திருப்போம். பல கோப்புகளில் பல போல்டர்களை வைத்திருப்போம். கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது வேண்டாததை நீக்குவது கடினம். சில போல்டர்களில் பல தேவையில்லாத கோப்புகள் இருக்கும். அவை உங்கள் கணினியின் கணிசமான இடத்தை ஆக்ரமித்து கொண்டு இருக்கும். சில நேரங்களில் நாம் கோப்புகளை இடம் மாற்றும் போது மாற்றி விட்டு இரண்டு இடங்களிலும் அதே கோப்புகளை வைத்து விடுவோம்.
யூபிக்விட்டஸ் பிளேயர் ஒரு மல்டிமீடியா பிளேயராகும். இது வலை உலாவி, இமேஜ் வியூவர், உரை ஆசிரியர் மற்றும் கோப்பு மேலாளர் போன்றவைகளை அனுமதிக்கிறது. வீடியோ கோப்புகளை பார்ப்பதற்கு
உங்கள் MP3, எஃப்எல்ஏசி, APE, AAC, Ogg கோப்புகள் மற்றும் குறுவட்டு இசை
வலைத்தளங்களை அல்லது வேறு கோப்புகளை PDF கோப்புகளாக மாற்ற பல்வேறு மென்பொருட்கள் இருந்த போதும் அவை அதிக RAM மெமரியை பிடிப்பவையாக இருக்கின்றன. ஆனால் இந்தச் சேவையை இலவசமாகவும், இலகுவான முறையிலும் “BullZip” மென்பொருள் வழங்குகின்றது. இது ஒரு “PDF Printer” மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலம் வலைத்தளங்களை அல்லது வேறு கோப்புகளை “PDF” கோப்புக்களாக Print செய்ய முடியும். அம்சங்கள்:
உங்கள் விண்டோஸ் அல்லது Linux கணினியில் தீம்பொருளால் துவங்கக்கூடிய பக்கம் காண்பிக்கப்படவதனை தடுக்கிறது. Dr.Web LiveCD இதனை இலவசமாக மீட்டெடுக்கும். Dr.Web LiveCD, பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான கோப்புகளை உங்கள் கணினியில் சுத்தம் செய்கிறது. இது அகற்றப்படக்கூடிய தரவு சேமிப்பு சாதனம் அல்லது மற்றொரு கணினிக்கு முக்கிய தகவல்களை நகலெடுக்க உதவுகிறது, பின்னர் பாதிக்கப்பட்ட தரவுகளை காப்பாற்ற முயற்சிக்கிறது.
அடோப் ஃப்ளாஷ் ப்ளேயர் என்பது வலை உலாவி போன்ற கணினிச் செய்நிரல்களைக் கொண்டு இயங்குபடம் மற்றும் திரைப்படங்களை காணப் பயன்படும் மென்பொருளாகும். ஃப்ளாஷ் ப்ளேயர் மேக்ரோமீடியாவினால் தனியுடைமையுடைய பங்கிடப்பட்ட மல்டிமீடியா மற்றும் பயனுறுத் தங்களுக்கான ப்ளேயராக உருவாக்கப்பட்டது, மேக்ரோமீடியா நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு அடோப் நிறுவனம் தற்போது ப்ளேயரை உருவாக்கிப் பங்கிடுகிறது.