புராண படத்தில் நடித்ததால் புனிதவதியாகதான் இனி நடிப்பேன் என்றெல்லாம்... அவர் சொல்லவில்லை. இவர்களாகவே தீர்மானித்தார்கள். அந்த புனிதவதி இமேஜ் உடனே உடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நடிகைக்கு. நாலு வருஷத்துக்கு ஒருமுறை கிடைக்கும் புராணப்படத்துக்காக வருஷத்துக்கு நாலு படத்தில் கிளாமராக நடிப்பதை கெடுத்துக் கொள்ள அவர் என்ன முட்டாளா? அடுத்து நடிக்கும் தெலுங்குப் படத்தில் முன்பொருமுறை தில்லாக போட்டு
Obama ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் இந்தக் காலத்தில், இந்தப் படத்தைப் பார்க்கும்போது, “வாவ்! அமெரிக்கா ஒரு நாற்பத்து ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தூரம் வந்திருக்கின்றது!” என்று வியப்படைவதைத் தவிர்க்கமுடியவில்லை. இப்படத்தின் கதை பெரும்பாலும் அன்பைத் தேடியலையும் ஒரு சிறுமியை மையமாகக் கொண்டிருந்தாலும், 1960களில் கறுப்பர்களிற்கான அடக்குமுறை அமெரிக்க மண்ணில் வேரோடி இருந்ததையும் இந்தப்படம் அழகாகவும், அவலமாகவும் காட்டுகின்றது.
வழமையான தமிழ் படங்களிலிருந்து, வரிக்கு வரி வேறுபடுவதான ஒரு படம் பார்க்க வேண்டுமோ? இந்தப் படத்தைப் பாருங்கள். படத்தின் கதையைப் பற்றி விலாவாரியாக இங்கு சொல்வது சரியில்லை. படம் மைக் (Chiwetel Ejiofor) என்ற, ஜி-யுட்ஸு என அழைக்கப்படும் தற்பாதுகாப்பு கலையக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கைப் பற்றிச் சொல்கின்றது. வாழ்க்கையில் நேர்மையையும், கண்ணியத்தையும் நூறுவீதம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர் மைக். நேர்மை சோறு போடுவதில்லை
வசுந்தரா தாஸை நினைவிருக்கிறதா... ? ஒரு பாடகியாக அறிமுகமாகி, தொடர்ந்து கமலின் ஹே ராமில் நாயகியானவர். அஜீத்துக்கு ஜோடியாக பின்னர் சிட்டிசனில் நடித்தார். குஷ்பு ரேஞ்சுக்கு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டார். வாய்ப்புகளும் குவிந்தன. அவரே வழக்கம் போல, இந்தியில் நடிக்க ஆர்வத்துடன் கிளம்பினார். மான்சூன் வெட்டிங்கில் நடித்தார். ஆனால் திடீரென காணாமல் போனார். பெங்களூரை விட்டு மும்பைக்கே நிரந்தரமாகக் குடியேறிய வசுந்தரா, ஒரு மியூசிக்கில் பேண்டில் பாடிக் கொண்டிருந்தார்.
மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த பார்வதியை, பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார் டைரக்டர் சசி. முதல்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அதன்பிறகு எந்த படங்களும் அவருக்கு தமிழில் அமையவில்லை. இதனால் மீண்டும் மலையாளத்துக்கு போனார். இப்போது தனுஷூக்கு ஜோடியாக "மரியான்" படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் பார்வதி. அவரின் சிறப்பு பேட்டி:
யுனிவர்சல் USB இன்ஸ்டாலர் மென்பொருளானது உங்கள் USB பிளாஷ் டிரைவ்வில் லினக்ஸ் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு லைவ் லினக்ஸ் USB மென்பொருள் ஆகும். யுனிவர்சல் USB நிறுவியை பயன்படுத்த எளிதானது. எளிமையாக ஒரு லைவ் லினக்ஸ் பகிர்வு, ஐஎஸ்ஓ கோப்பு, உங்கள் பிளாஷ் டிரைவ்வை தேர்ந்தெடுக்க மற்றும், நிறுவு என்பதை கிளிக் செய்யவும். மற்ற அம்சங்களை உள்ளடக்கியது; FAT32 வடிவம் ஒரு சுத்தமான
பூபார் 2000 விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு மேம்பட்ட ஆடியோ பிளேயராக உள்ளது. சில ரீபிளே கெயின் துணைபுரிகிறது, குறைந்த நினைவகம் மற்றும் பல பிரபலமான ஆடியோ வடிவமைப்புகளுடன் ஆதரவுடன் உள்ளிட்டிருக்கிறது. சிறப்பம்சங்கள்:
MP3 லைப்ரரி ப்ளேயர் மென்பொருளானது இசை பிரியர்களுக்கு ஒரு சிறந்த பயன்பாடு மென்பொருளாகும், இது பட்டியல்களில் இருந்து கோப்புகளை மாற்றுகின்றது மற்றும் கோப்பு பதிவேடுகளில் இருந்து MP3 / ஐடியூன்ஸ் இசை கோப்புகளாகவும் மாற்றம் செய்து தருகிறது. தேடல் பொத்தானை அல்லது சாளரங்கள் இழுத்து எளிதாக இசை கோப்புகளை கண்டுபிடித்து வரிசைப்படுத்த முடியும். இதன் மூலம் பாடல்களை நூலகத்தில் சேர்க்கலாம்.
ஒரு இணைய தளம் இயங்கிடும் இணைய சேவையாளரின் (Host ) கணினிக்கு கோப்பு ஒன்றை அனுப்பும் செயலையே பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைப்பார்கள். இந்த கணினியானது FTP என சுருக்கமாக அழைக்கப்படும் கோப்பு பரிமாற்ற மரபொழுங்கை(File Transfer Protocol) ஆதரிக்கும் செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம் தேவையாகும். FileZilla என்பது அவ்வாறான FTP Client திறமூல மென்பொருள் கருவியாகும்.