புராண படத்தில் நடித்ததால் புனிதவதியாகதான் இனி நடிப்பேன் என்றெல்லாம்... அவர் சொல்லவில்லை. இவர்களாகவே தீர்மானித்தார்கள். அந்த புனிதவதி இமேஜ் உடனே உடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நடிகைக்கு. நாலு வருஷத்துக்கு ஒருமுறை கிடைக்கும் புராணப்படத்துக்காக வருஷத்துக்கு நாலு படத்தில் கிளாமராக நடிப்பதை கெடுத்துக் கொள்ள அவர் என்ன முட்டாளா? அடுத்து நடிக்கும் தெலுங்குப் படத்தில் முன்பொருமுறை தில்லாக போட்டு
கழற்றி வைத்த டூ பீஸை மீண்டும் எடுத்து மாட்டயிருக்கிறாராம்.