பிரபல மலையாள நடிகை மித்ரா குரியன் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார். மலையாளத்தில் குலுமால், பாடிகார்ட், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர், லேடீஸ் அண்ட ஜென்டில்மேன் போன்ற பல படங்களில் நடித்தர் மித்ரா. தமிழில் காவலன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கரிகாலன், நந்தனம், கந்தா போன்ற படங்களிலும் நடித்தார். அவருக்கும் இசைத்துறை டெக்னீஷியன் வில்லியம் பிரான்சிஸ்
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதி கம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரை யை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதி க்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.
இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன. சனி பகவான் ஆண்டு முழுவதும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும்
நடிகர் : பிராட் பிட் நடிகை : மிர்ரில்லி ஈனோஸ் இயக்குனர் :மார்க் பாஸ்டர் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஸோம்பிக்களின் தாக்குதல். அடக்கும் திறன் படைத்த நாயகனின் குடும்பமே நாசமாகும் பயங்கரம். குலை நடுங்க வைக்கும் ‘முப்பரிமாண’ த்ரில்லர்.
நடிகர் : மிதுன் சக்ரவர்த்தி, சுனில் ஷெட்டி நடிகை : இயக்குனர் :அஷு டிரிக்கா தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதை. புரிந்து கொள்வதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விடுகிறது. நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால், ஒரு மணி நேரத்தை தாண்டியிருக்காது இந்த 140 நிமிட படம்.
கூகுள் இந்தியா மற்றும் டி.என்.எஸ். ஆஸ்திரேலியா இணைந்து அண்மையில், பெண்களும் இணையமும் என்ற ஆய்வினை மேற் கொண்டது. இதில் இந்திய பெண்களின் வாழ்வு முறை இணையத்தினால் மாற்றப்படுகிறது என அறியப்பட்டுள்ளது. சருமம் மற்றும் தலைமுடி பாதுகாப்பு, அழகு சாதனங்கள் மற்றும் ஆடைகள் வாங்குவது ஆகியவற்றில், இந்திய பெண்கள், இணையம் தரும் முடிவுகளையே ஏற்றுக் கொள்கின்றனர்.
பொதுவாக, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில், சக்தி மிக்க பேட்டரிகளே தரப்படுகின்றன. இருப்பினும், சில செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், இந்த பேட்டரிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம். அவற்றில் சில இங்கு பட்டியலிடப்படுகின்றன. இங்கு சுட்டிக் காட்டப்படுபவை, பொதுவான வழிகளாக, அனைத்து போன்களுக்கும் செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். தற்போது வரும் நவீன ஆண்ட்ராய்ட் போன்களில், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்
பருக்களால் ஏற்படும் வடுக்களைப் போக்க பல வழிகள் உள்ளன. டீன்-ஏஜ் பருவத்தில் இருந்து பருக்களின் பிரச்சனை ஆரம்பித்து விடுகின்றது. இதற்கு ஹார்மோன் மாற்றங்களே காரணமாக அமைகின்றது. தற்பொழுது இதற்கான மருந்து பல விதங்களில் கிடைத்தாலும், அவை அதிக பணம் கொடுத்து வாங்கும்படியாக இருக்கிறது.
கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் போது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொருவிதமான உணர்வை உணர்வார்கள். அதிலும் 18 ஆவது வாரத்தில் பல மறக்கமுடியாத உணர்வுகள் நிகழக்கூடும். மேலும் பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதம் மிகவும் பிடித்த மாதமாக இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில் பெண்கள் தங்களது கர்ப்பத்தை மிகவும் நேசிப்பார்கள்.