08/01/2013 - 09/01/2013

Thanga-Meengal
திரைப்படம்: தங்கமீன்கள்
நடிப்பு: ராம், சாதானா, ஷெல்லி கிஷோர்
இயக்குனர்: ராம்
தயாரிப்பாளர்: கவுதம் மேனன், ரேஷ்மா 
பேனர்: ஃபோட்டான்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

kalimannu movieபிளெஸ்ஸியின் களிமண்ணு படம் வெளியாகியிருக்கிறது. ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவக் காட்சியை படத்தில் பயன்படுத்தியதற்கு எழுந்த எதிர்ப்பும், ஆதரவும் களிமண்ணுவை 2013ன் எதிர்பார்ப்புக்கு‌ரிய படமாக்கியது. ஸ்வேதா மேனன் ஒரு பார் டான்சர். சினிமாவில் ஐட்டம் டான்சராக நுழைகிறார். தயா‌ரிப்பாளர் ஒருவர் ஸ்வேதாவை

Thanga-Meengalஇயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின் உணர்வை சொல்லும் படம் தங்க மீன்கள். ராமின் குடும்பத்தினர் கோவையில் உள்ளனர். அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர். அந்த பாதிப்பில் படத்தில் பூ ராமசாமியை பயன்படுத்தி உள்ளார். அவரது மகள் தொலைபேசியில் பேசும் பேச்சு, அவர் கேட்கும் பொருள்கள், அந்த பாசம், பிரிவு அத்தனையையும் காட்சியாக்கி சில இடங்களில் கண் கலங்க வைத்துள்ளார் ராம். தங்க மீன்கள்

TNPSC GROUP - IV GENERAL TAMIL - DATE 25.8.13 keyடி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கணிதம் பகுதி கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். எனினும் பொது அறிவு பகுதியில் இடம்பெற்ற பல கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். இத்தேர்வு எழுத, பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக இருந்தாலும், பி.இ., முதுகலை மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அதிகம் எண்ணிக்கையில் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான

Desingu-Raja-movie-Posterபடம்: தேசிங்கு ராஜா
நடிப்பு: விமல், பிந்து மாதவி
இயக்குனர்: எழில்
தயாரிப்பாளர்: மதன்
பேனர்: எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்
இசை: D.இமான்

tamil-rasi-palan-2013இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன. சனி பகவான் ஆண்டு முழுவதும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை.
குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும் 27.5.2013 முதல் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். குரு ஆண்டின் தொடக்கம் முதல் 30.1.2013 வரையிலும், ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல், ஆண்டின் இறுதி வரையிலும் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். வக்கிர

17.08.2013 அன்று நடந்த ஆசிரியர்களுக்கான (TET) தகுதி தேர்வு நடந்தது. அதற்கான உத்தேச பதில்களை நமது தளத்தில் இன்று வெளியிட்டது. இதனை பாட வாரியாக கீழே உள்ள லிங்க் சென்று டவுன்லோடு செய்யவும்.

மைக்ரோசாப்டின் Notepad டெக்ஸ்ட் எடிட்டர் மென்பொருளிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு மென்பொருளே Notepad++ ஆகும். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் உலகிலுள்ள பல்வேறு மொழிகளை அடிப்படையாகக் கொண்ட டெக்ஸ்களை எடிட் செய்யும் வசதி காணப்படுவதுடன் மேலும் பல வசதிகளைக் கொண்டுள்ளன. இதுவரையில் ஏறத்தாழ 27 மில்லியன்

கோச்சடையான் படம் டிராப் என்ற செய்திகளையடுத்து படத்தின் தயாரிப்பாளர் இந்த ஆண்டே படம் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கோச்சடையான் கதை என்ன என்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. வெளியான இந்தக் கதையை சரியென்றே இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் ஆமோதித்துள்ளாராம்!

முன்னாள் வெள்ளித்திரைக் கனவுக்கன்னி சிம்ரன் சினிமாவில் இப்போதெல்லாம் தோன்றாவிட்டாலும் சின்னத்திரையில் அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போதைய நடிகைகளில் சிம்ரன் அளவுக்கு ஒரு கிரேஸை யார் உருவாக்குவார்கள்? இந்தக் கேள்வியை சிம்ரனிடமே கேட்டபோது அவர் ஹன்சிகா என்று

Driver:(டிரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான  சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த

சஹோலிக் (Saholic) இணைய விற்பனைத் தளத்தில், கார்பன் ஏ29 என்னும் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ரூ.8,990க்குக் கிடைக்கிறது. இதன் 4.7 அங்குல திரை ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதனை 1.2 டூயல் கோர் ப்ராசசர் இயக்குகிறது. இதன் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன் எல்.இ.டி. பிளாஷ் கொண்டுள்ளது. முன்புறமாக வீடியோ அழைப்பிற்கென, 2 எம்பி

தாய்ப்பாலுக்கு சிறந்த பால் இந்த உலகத்தில் ஏது? பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியத்துடனும், திடமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளரும். அதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்கவே விரும்புவார்கள். அவ்வாறு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பெரும் எரிச்சலே, போதுமான அளவு பால் சுரக்காமல் இருப்பது தான். பசியில் குழந்தை அழுது துடிக்கும் போது, போதிய


இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை

ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்சனைக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்றவைகளால் சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை

தமிழ் மசாலா படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன அதே விஷயங்கள் தான். ஆனா, அதில் ஷாருக்கான் என்ன செய்கிறார் என்பது தான் கொஞ்சம் புதுசு. இந்தி ரசிகர்களுக்கு இந்தப் படம் முழுக்க முழுக்க புதுசாக இருக்கலாம். அதற்காக இது சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றோ சென்னையில் நடக்கிற கதை என்றோ தவறாக நினைத்துவிட வேண்டாம்.

சென்ற வாரம், எச்.டி.சி. நிறுவனம், அதிகார பூர்வமாகத் தன் டிசையர் 600 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம்களும் எப்போதும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் எச்.டி.சி. போன் இதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருந்தாலும், அடுத்த சிம் பயன்படுத்தி, இன்னொரு வரை அழைக்கலாம். எனவே, இரண்டு சிம்களையும் ஒரே நேரத்தில் இயக்க, மற்ற மொபைல் போன்களில் இருப்பதைப் போல, தனி

Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.

இயக்குனர் விஜயிடம் எஸ்.ஏ.சி இப்படி சொல்லியிருப்பார். நாயகனையும் பாட்சாவையும் கலந்து கட்டி விஜய்க்கு ஏற்றவாறு எடுங்கள் என்று. மனுஷன் சாதாரணமாவே அட்ட காப்பி அடிக்கிறவரு.இப்படி சொன்னா கேக்கவா வேணும். நாயகன்ல ஒரு சீன்,பாட்சாவில ஒரு சீன்,திரும்பவும் நாயகனில் ஒரு

தாய்பால்தான் பிறந்த குழந்தையின் முதல் உணவு. இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஆனால் தாய்பால் கொடுக்காமல் தவிர்க்கின்றனர் தாய்மார்கள்.

இதனால் ஏராளமான சிசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியின்றி பாதிப்புக்கு ஆளாகின்றனர். தாய்பாலின் நன்மைகளை எடுத்துக்கூறும் விதமாகவும் தாய்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும்

பொதுவாக ஆண்களை விட பெண்கள், தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகம் விரும்புவர். அதற்காக அவர்கள் பல கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருப்பது, வெயில் பட்டால் தோல் கறுத்து விடும் என்பதால், வெளியில் செல்லாமல் தவிர்ப்பது என பல்வேறு தியாகங்களை செய்து தங்களை அழகாக


மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் கையடக்க பதிப்பானது முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம்.

கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:

பாலிவுட், கோலிவுட் என, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பல ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சனை திருமணம் செய்தபின்னும், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால், குழந்தை பிறந்த பின், நடிப்புக்கு தடா போட்டு விட்டார். இடையில், ஒரு சில இயக்குனர்கள் வற்புறுத்தியும்,நடிக்க மறுத்து விட்டார். இப்போது, குழந்தை, ஓரளவுக்கு வளர்ந்து விட்டதால், அவரின் கவனம், மீண்டும் திரையுலகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள தலைவா படம் நாளை (9–ந்தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தை மதராச பட்டணம் விஜய் இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும்

ஹாலிவுட்டில் ஹாரர் பட்டியலில் வருகின்ற சமீபத்திய திரைப்படங்கள் யாவும் முகம் சுளிக்க வைக்கும் கோரக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளைக் கொண்டுதான் திகழ்கின்றது. விஎஃப்க்ஸிர்க்கும், மேக்கப்பிற்கும் முக்கியத்துவம் தரும் அளவிற்கு கதைக்கோ, கதை மாந்தர்களுக்கோ அளிக்கப்படுவதில்லை.  சமீபத்தில் வெளியாகிய ‘ஈவில் டெட்(2013)’, ‘ஹேட்செட்-3’, ‘டெக்ஸ் செயின்’, ‘சா,’ ‘மாஸெகர்’ இதற்கொரு சாம்பிள்.

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும்

இன்றைய மாடர்ன் உலகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் கம்பியூட்டரின் தேவை அதிகம் உள்ளது. குழந்தைகளின் கல்வி சம்மந்தமான விஷியங்கள் கூட பெரும்பாலும் கம்பியூட்டர் மையமாக்கப்பட்டு வருகின்றன.

ஒரு காலத்தில் காலேஜ் படிப்பவர்கள் தான பிராஜெக்ட் செய்வார்கள் இப்பொழுது பள்ளி குழந்தைகளுக்கும் பிராஜெக்ட் உள்ளது.

திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும். வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும்போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். 

அதை சரி செய்து ஒத்துப் போவது நல்லது. வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும்.

ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும் மறக்க முடியாதவையாகவும் இருக்கும். 

மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்.


இமேஜ் கோப்புகள் (Image files ) என அழைக்கப்படும் கோப்புகள் சிடி அல்லது டிவிடியிலிருந்து படமாக சேமிக்கப்பட்டு வைத்துக்கொள்ளப்படும். தேவைப்படும் போது அதனை அப்படியே சிடியில் நேரடியாக எழுதிக்கொள்ளலாம். பெரும்பான்மையாக .iso அல்லது .bin என்ற வடிவங்களில் வழங்கப்படுகிறது. பொதுவாக விளையாட்டுகள், இயங்குதளங்கள், மற்ற மென்பொருள்கள் இவ்வாறாக ஆன்லைனில் தரவிறக்க அனுமதி தந்திருப்பார்கள். லினக்ஸ் இயங்குதளத்தின் நிறுவும் கோப்புகள்

தலைவா ஆகஸ்ட் 9 வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் கலந்து கட்டுகிறது. இருநாளும் இல்லாத திருநாளாக (பலி நாளாக...?) தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள், பெயரைச் சொல்ல திராணியற்ற சில

பழமையானவை என, கைவிடப்பட்ட பேஷன்கள் எல்லாம், இப்போது, மறுவடிவம் எடுத்து, புதிய பேஷனாக உருவெடுத்து உள்ளன. இந்த வரிசையில், லுங்கியும் இடம்பிடித்துள்ளது. முன்பெல்லாம், ஆண்கள் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, லுங்கி தான், அணிவர். கலாசார மாற்றம் காரணமாக, அரை டிரவுசர், முக்கால்டிரவுசர் போன்றவற்றை அணியத்துவங்கினர். லுங்கி, கிட்டத்தட்டமறக்கடிக்கப்பட்டு விட்டது. 

கோச்சடையான் ஒரு சர்வதேச படம் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படம் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முதன் முதலாக தமிழ் படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை தீபிகா இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

விஜய் நடித்த படங்களில் கடைசியாக நடித்த துப்பாக்கி மெகா ஹிட் என்றால் தலைவாவை அதைவிட பெரிய ஹிட் படமாக்கி விட வேண்டும் என்று விஜய் வட்டாரம் மும்முரமாகியுள்ளது. இந்த நிலையில், படத்திற்கு யு சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக

நடிகர் : நானி
நடிகை : பிந்து மாதவி
இயக்குனர் :ஜி.அசோக்

ஒண்ணே முக்கால் லட்சம் கோடி அடிச்ச குரூப் எல்லாம் கமுக்கமா இருக்கும் போது ஆஃப்டர் ஆல் 5000 கோடி சொத்துக்கு அதிபதி ஆகப்போகும் ஜமீன் தார் வாரிசு ஹீரோ ஓவரா அலப்பறை பண்றார் .அளவுக்கதிகமா வகுப்பறை ல பாடம் நடத்தும் டீச்சரும்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். 

நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.

1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2.அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அதன் சின்னத்துடன் ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டிருக்கும். இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம். எனவே கவனத்துடன் இவற்றை நினைவில் கொண்டு பயன்படுத்துங்கள்.

நம் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல. பிறப்பு என்பது பெரும் மகிழ்வையும், மரணம் என்பது பெருந்துயரையும் அளிப்பது. மரணத்தை தவிர்க்க முடியாது. ஆனால், ஒரு கொடூர விபத்தால் நடக்கும் மரணத்தை நாம் தடுக்க முடியும். விபத்து நடந்த நிமிடத்தில்

ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப்பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே. இதற்காகக் குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும்


எளிதாக பயனர் SQL ஸ்கிரிப்டுகள், ஏற்றுமதி மற்றும் அச்சு தரவுகள், எந்தவிதமான தரவுத்தளங்களை இணைக்க மற்றும் தரவுகளில் இயக்க அனுமதிக்கிறது.

அம்சங்கள்:

  • எண்ணற்ற இணைப்புகள் 
  • ஒருவர் ஒரு இணைப்பில் இருந்துமற்றொரு கிளிக் முலம் மாறலாம்

தமிழ் சினிமாவில் பெண்கள் நடிக்க பயந்தது ஒரு காலம். பிறகு ஹீரோவும், ஹீரோயினும் இரண்டடி தள்ளியே நின்று நடித்தார்கள். அப்புறம் ஹீரோ, ஹீரோயின் தோளை பிடித்துக் கொண்டு நிற்பார். அடுத்த கட்டமாக கைபிடித்து நடந்து வந்தார்கள். பிறகு கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். 

சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு பெயர் பெற்றது,பாலிவுட் சினிமா தான். அவர்களைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கிலும், "சிக்ஸ் பேக் கலாசாரம்பரவியது. ஆனால், இப்போது சிக்ஸ்பேக் மோகம் நடிகைகளிடமும் ஏற்பட்டுள்ளது.அதற்கு, முதன் முத லாக பிள்ளையார் சுழி போடப்  போகிறவர் அனுஷ்காதான். தமிழில்,"சிங்கம்-2, இரண்டாம் உலகம்படங்களை முடித்து விட்டு, "ராணிருத்ரம்மா தேவி,பாருபாலிபோன்ற சரித்திர படங்களில் நடித்து

கூகுள் தரும் ஜிமெயில் தளம் அதன் பலவகை வசதிகளுக்குப் பெயர் பெற்றது. பெரும்பாலானவர்கள், இவற்றில் சிலவற்றைக் கூட முழுமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். அடிப்படையில், தங்களுக்கு வரும் மெயில்களைப் பார்ப்பது, இணைப்புகளை டவுண்லோட் செய்வது, பதில் அஞ்சலை, தேவை எனில் இணைப்புகளுடன் அனுப்புவது என்ற அளவிலேயே செயல்படுவார்கள். இவற்றில் சில செட்டிங்ஸ் மேற்கொண்டால், சில அஞ்சல்

கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை

டீன் ஏஜ் பருவ நட்பு தவிர்க்க முடியாதது. அவசியமானதும் கூட. இதில் பல சாதக, பாதகங்கள் உள்ளன என்பது இந்த கட்டத்தை கடந்த பிறகே உணர முடியும். டீன் ஏஜ் நட்பு தேவை தான். ஆனால் அதுவே எதிர் காலத்தை வளப்படுத்தக் கூடிய ஆரோக்கியமான நட்பாக இருக்கவேண்டும். 

அதுதான் நட்புக்கு பெருமை. இளைய தலைமுறையினர் ஒரு காலகட்டத்திற்கு மேல் பெற்றோரிடம் சொல்ல

கருத்தடை மாத்திரைகள்: கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம். 


உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.

4. சொன்னா பு‌ரியாது!

சிவாவின் சொன்னா புதியாது சென்ற வார இறுதியில் 32.1 லட்சங்களையும், வார நாட்களில் 33.6 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 1.13 கோடி.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் - ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (HMSI) அதன் உலக பிரசித்தி பெற்ற ஸ்போர்ட்ஸ் செயல்திறன் பைக்கான சிபிஆர் 250 ஆர் மாடலின் 2013 வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் 4 புதிய உலகளாவிய வண்ணங்களில் வெளிவருகிறது. ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக், பேர்ல் சன்பீம் ஒயிட் என்ற மூன்று நிறங்களுடன் ஒரு லிமிடெட் எடிஷன் வெளியீடாக ரெப்ஸால் (Repsol) நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனக்கு ஜீன்ஸ், டீ சர்ட் அணிவது பிடிக்காது; புடவை அணிவதுதான் பிடித்திருக்கிறது என்று நடிகை ஸ்ருதிகா கூறியுள்ளார். பெரிய திரையில் அறிமுகமாகி, இன்று சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிகா. அவர் அளித்துள்ள பேட்டியில்,  என் அம்மா பிறந்தது சென்னை, அப்பா மலேசியா. நான் பத்தாவது வரை மலேசியாவில் படிச்சேன். அப்புறம் சென்னை வந்து ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். நான் மீடியாவிற்குள் வருவதற்குக் காரணமே

லட்சுமி மேனன், தற்போது, "ஜிகர்தண்டாஎன்ற படத்தில் சித்தார்த்துடன் நடித்துள்ளார். இப்படத்தில், இட்லி கடை நடத் தும்பெண்ணாக நடித்திருக்கும் லட்சுமி மேனன்,மதுரை தமிழ் பேசி, அந்த ஏரியா பெண்ணைப்போலவே, தன்னை முழுவதுமாக மாற்றி,நடித்துள்ளார். அவர் கூறுகையில், "தமிழிலும்சரி, மலையாளத்திலும் சரி. இதுவரைஇப்படிப்பட்ட வேடத்தில் நடித்தது இல்லை.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget