லட்சுமி மேனன், தற்போது, "ஜிகர்தண்டாஎன்ற படத்தில் சித்தார்த்துடன் நடித்துள்ளார். இப்படத்தில், இட்லி கடை நடத் தும்பெண்ணாக நடித்திருக்கும் லட்சுமி மேனன்,மதுரை தமிழ் பேசி, அந்த ஏரியா பெண்ணைப்போலவே, தன்னை முழுவதுமாக மாற்றி,நடித்துள்ளார். அவர் கூறுகையில், "தமிழிலும்சரி, மலையாளத்திலும் சரி. இதுவரைஇப்படிப்பட்ட வேடத்தில் நடித்தது இல்லை.
புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து,இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்களில்நடிக்க வேண்டும் என, ஆசையாக உள்ளது என்கிறார். ஒரு பாடலில் குத்தாட்ட நடிகைகள்அளவுக்கு, அதிரடி ஆட்டமும் ஆடியுள்ளார்.
புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து,இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்களில்நடிக்க வேண்டும் என, ஆசையாக உள்ளது என்கிறார். ஒரு பாடலில் குத்தாட்ட நடிகைகள்அளவுக்கு, அதிரடி ஆட்டமும் ஆடியுள்ளார்.