கோப்புக்களில் உள்ள கடவுச்சொல்லை நீக்குவதற்கு

சில சமயங்களில் நாம் இணையத்தளத்தில் எமக்கு மிகவும் தேவையான சில கோப்புக்களை பதிவிறக்கம் செய்வோம். அந்த கோப்பில் நாம் நமக்கு பிடித்த சில மாற்றங்களை செய்யும்போது, அதைச் செய்ய முடியாதபடி அந்த கோப்புக்கு கடவுச்சொல்லை கொடுத்திருப்பார்கள் இவ்வாறான சமயத்தில் Password_Breaker என்ற மென்பொருள் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த மென்பொருளில் அனைத்துவகையான கடவுச்சொற்களையும் மிகச் சுலபமாக நீக்கிவிடலாம். கீழே உள்ள அனைத்து வகையான கோப்புக்களில் உள்ள கடவுச் சொற்களையும் இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் எளிதாக நீக்க முடியும் 1. PDF Password Remover 2. Windows XP Admin Password Remover 3. Zip file Password Remover 4. SQL Password Remover 5. Microsoft Office Pasword Remover 6. Windows Vista Admin Pasword Recovery 7. RAR File Password Cracker 8. EXE File Password Recovery 9. Password Changer 10. Pasword Memory 11. Windows Password Recovery 12. Distributed Password Recovery பதிவிறக்கவேண்டிய முகவரி http://depositfiles.com/en/files/nvp0xjxb0