01/01/2013 - 02/01/2013


இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன.  சனி பகவான் ஆண்டு முழுவதும்  துலா ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம்  செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும்

விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் நடிகர் விஜய். விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை தன் புதிய பட வேலைகளைத் தொடங்கமாட்டாராம் விஜய். விஸ்வரூபம் விவகாரம் கடந்த 20 நாட்களாக பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் விஜய் அமைதியாகவே இருந்தார். இந்தப் படத்துக்கு தடை, தடைக்குத் தடை, அதற்கும் ஒரு தடை என பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி, அப்படி ரீஸ்டார்ட் செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும்.

விஸ்வரூபம் பிரச்சினையில் கமல்ஹாசனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். தமிழகத்தை விட்டே தாம் வெளியேற தயார் என கமல் கூறியது மனதை ரணமாக்கிவிட்டதாகவும் இந்த எண்ணத்தை கமல்ஹாசன் கைவிட வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து விட்ட கமலை அரசு புண்படுத்தியுள்ளது என விஜயகாந்த் கூறினார். ஐகோர்ட் தீர்ப்புக்கு பின் அரசு திரையரங்குகளுக்கு


Hallmark என்று சொன்னால் வாழ்த்து அட்டை செய்யும் நிறுவனம் என்றுதான் பலருக்குத்தெரியும். ஆனால் அது திரைப்படங்களையும் தயாரிப்பதுண்டு. Hallmark திரைப்படங்கள் எல்லாவுமே மிகவும் மென்மையானதாகவும், அன்பு, குடும்பம், சமுகம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். அத்துடன் மனித உணர்வுகளின் வெவ்வேறு பரிணாபங்களையும் கிண்டிப்பார்ப்பதாக இருக்கும்.


இந்த ஆப்பிஸ் மென்பொருள் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது இலவச மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆப்பிஸ் தொகுப்புகள்


இந்த இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருளானது முன்பை விட 600% வேகமாக கோப்புகளை பதிவிறக்குகிறது. இந்த மென்பொருள் முலம் முழு வலைத்தளங்களை மீட்டெடுக்க முடியும். வலைத்தளங்கள் பதிவிறக்க போது இது உங்கள் இணைய இணைப்பினை ஒட்டுமொத்த பேண்ட்விட்த்தையும் பயன்படுத்துகிறது.
அம்சங்கள்: Internet Explorer, Opera, மற்றும் மோஸிலா ஃபயர்பாக்ஸ், சக்தி வாய்ந்த திட்ட ஒருங்கிணைப்பு,,


வயர்ஷார்க் (Wireshark) என்பது ஒரு இலவசமான மற்றும் ஓப்பன்-சோர்ஸ் பொட்டலப் பகுப்பாய்வி ஆகும். நெட்வொர்க் சரிசெய்தல், பகுப்பாய்வு, மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்புகளின் நெறிமுறை முன்னேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இது பயன்படுகிறது. துவக்கத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் இதற்கு ஈதரெல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் வாணிக உரிமைக்குறி பிரச்சினைகள் காரணமாக வயர்ஷார்க் என இச்செயல் திட்டம் மறுபெயரிடப்பட்டது.


நார்மன் மால்வேர் கிளினர் நிரலானது ஒரு குறிப்பிட்ட தீங்கிழைக்கும் மென்பொருளை (தீம்பொருள்) கண்டுபிடித்து அகற்ற பயன்படும் பயன்பாடு மென்பொருளாகும்.இது இயல்பான நேர்வினை வைரஸ் பாதுகாப்புடன் இயங்குவதற்கு ஒரு மாற்றாக பயன்படுத்த கூடாது. மாறாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட கணினிகளை கையாள ஒரு எதிர்வினை கருவியாக பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.


விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார் கமல். சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியும் தடையை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் இதனை ‌எதிர்த்து மீண்டும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


பன்முக துவக்க USB பயனர் மென்பொருளானது USB டிரைவ் / Pendrive / ஃபிளாஷ் டிரைவ் மூலம் பன்முக நேரடி லினக்ஸ்ல் ஒரு ஒற்றை துவக்கத்தை அனுமதிக்கும் Distros மென்பொருள் நிறுவலராக உள்ளது. இது லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இரண்டில் கிடைக்கிறது.
அம்சங்கள்:
  • கீழிறங்கும் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • எளிய பயனர் இடைமுகம்.


தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் விஸ்வரூபம் யுகே, யுஎஸ் ஸில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யுகே யில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இந்தியப் படங்களில் விஸ்வரூபம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடம் இந்திப் படமான ரேஸ் 2. ரேஸ் 2 யுகே யில் 76 திரையிடல்களில் 3.02 கோடிகளை வசூலித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் விஸ்வரூபம் 19 திரையிடல்களில் 81.23 லட்சங்களை வசூலித்துள்ளது.


விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்த‌ரித்திருக்கிறார்கள், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய தலைவர்களால் உருவான பிரச்சனை இன்று வேறு வழியில் பயணிக்கிறது. இஸ்லாமிய தலைவர்களைவிட தமிழக அரசு விஸ்வரூபத்தை தடை செய்ய அதிக முனைப்பு காட்டுவது நடுநிலையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் விஸ்வரூபம் வெளியானால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்



இந்த ஓபரா மென்பொருளானது மிக வேகமாக செயல்படும் வலை உலாவியாகும். புதிய மற்றும் அழகான வடிவமைப்பு பல திறன் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசம், 43 மொழிகளில் வருகிறது. விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்குகிறது. தனியார் உலாவுதல் தடயங்கள் விட்டு உலவ முடியும். இப்போது பதிவிறக்கி சிறந்த வலை அனுபவத்தை அனுபவியுங்கள்!


விக்ரம்-ஜீவா நடித்துள்ள டேவிட் படத்தில் இரண்டு காட்சிகளை மட்டும் கத்தரித்துவிட்டு யு/ஏ சான்று கொடுத்துள்ளனர் தணிக்கு குழுவினர். மணிரத்னத்தின் உதவியாளர் பிஜய் நம்பியார் இயக்கத்தில், விக்ரம், ஜீவா, இஷா சர்வானி, தபு ஆகியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் டேவிட். தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழியில் இப்படம் உருவாகியுள்ளது.


கமெராவின் உதவி கொண்டு கிளிக் செய்யப்படும் அழகிய காட்சிகளில் காணப்படும் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு விசேடமான கணனி மென்பொருட்கள் உதவியாக அமைகின்றன. இவ்வகையான மென்பொருட்களின் வரிசையில் தற்போத Background Remover எனும் மென்பொருளானது மேலதிக அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இம்மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களில் காணப்படும் பொருட்களினையோ


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட


விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகளை வெட்ட வேண்டும் என்று கூறியுள்ளனராம். ஆனால் கிட்டத்தட்ட பாதிப் படத்தை நீக்க வேண்டி வரும் என்பதால், கமல்ஹாசன் இதற்குச் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. விஸ்வரூபம் சர்ச்சை தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் எந்தெந்த காட்சிகளையெல்லாம் எதிர்க்கின்றன


விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள


கவர்ச்சி பொம்மையாக, தமிழில் என்ட்ரியான ஹன்சிகாவுக்கு "ஒரு கல் ஒருகண்ணாடி படம் மாற்றுப் பாதைக்கு வழிவகுத்தது. குறிப்பாக, காமெடி கலந்தகதைகளுக்கு அவரை புக் செய்தனர். அந்தவரிசையில், "சிங்கம் 2 படத்தில் காமெடியானகதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹன்சிகா, அடுத்தபடியாக சுந்தர்.சி. இயக்கி வரும் "தீயாவேலை செய்யனும் குமாருஎன்ற படத்திலும் காமெடி நாயகியாகத் தான் நடிக்கிறார்.


விஸ்வரூபம் படம் இந்தியாவில் வெளியாகவில்லை. தமிழகத்தில் தடை தொடர்கிறது. ஆனாலும், அமெரிக்காவிலும் லண்டனிலும் மட்டும் வசூல் தொடர்கிறது. காரணம், முடிவில்லாமல் தொடரும் பிரச்சினைகள். நாம் முன்பே சொன்ன மாதிரி, இந்தப் படத்துக்கு இந்த பப்ளிசிட்டி இல்லாமல் போயிருந்தால் மக்கள் இத்தனை பரபரப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சர்ச்சைகள் முடிவின்றி தொடர்வதால், படத்தைப் பார்க்க அமெரிக்காவில்


சலிப்படைந்துபோன வேலை, மனைவி வழி மாமனாரின் கையில் மாட்டிப்போன சொத்துக்கள், கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் மனைவி, உப்பிக்கொண்டுபோகும் வயிறு, படிய மறுக்கும் தலைமயிர் என்று வாழ்க்கையில் முற்றுமுழுதாக சலிப்படைந்து இருக்கும் Bill (Aaron Eckhart), மாமனாரின் கட்டாயத்தில் தனது பழைய பாடசாலையில் மாணவன் ஒருவனிற்கு mentor (வழி நடைப்படுத்துபவர்) ஆக இருக்க சம்மந்திக்கிறார்.


சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்


தாங்கள் விரும்பும் பாடல்களில் உள்ள ஆடியோவை மட்டும் தனி கோப்புகளாக பிரித்தெடுக்க இந்த நிரல் உதவி புரிகிறது..இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பயன்படுத்தி ஆடியோ கோப்பை மட்டும் எளிதாக பிரித்தெடுக்கலாம். இது MP3, wave, WMA, OGG வோர்பிஸ், MP4, AAC, wavpack போன்ற பார்மட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது. மற்றும் தரம் மாறாமல் ஆடியோ கோப்பை பிரிக்கிறது. இதை பயன்படுத்த மிக எளிதானது.


ரூபஸ் மென்பொருளானது எளிமையான வடிவமைப்பை கொண்டது. இது USB விசைகள் / pendrives, மெமரி கார்டுகள், போன்ற சாதனங்களில் துவங்கக்கூடிய USB டிரைவ்கள் ( bootable USB flash drives) உருவாக்க ஒரு சிறிய பயன்பாடக உள்ளது.


VidCoder மென்பொருளானது டிவிடி / ப்ளூ-ரேவில் மிக நேர்த்தியான விண்டோஸ் வீடியோ ட்ரான்ஸ்கோடிங் பயன்பாடக உள்ளது. அதன் என்கோடிங் இயந்திர HandBrake பயன்படுத்துகிறது. HandBrake நூலகம் நேரடியாக அழைப்பு இது அதிகாரப்பூர்வ HandBrake விண்டோஸ் வரைகலை வளமான UI வழங்குகிறது.


நடிப்பு : துருவ், மாடல்ஷா, விவேக், கனிஷ்கா, செல் முருகன், அல்வா வாசு, கோகுல் மற்றும் பலர்.
பாடல்கள் : சிவகாசி ஸ்ரீதர், நிஷாந்த்
நடனம் : எஸ்.எல். பாலாஜி, ரமேஷ் ரெட்டி
இசை : கே.எஸ். மனோஜ் – ஜி.டி. பிரசாத்
ஒளிப்பதிவு : சி.எச். ராஜ்குமார்
சண்டைப் பயிற்சி : சங்கர்
படத்தொகுப்பு : சுஜித் சகாதேவ்
இயக்கம் : சீனிவாசன் சுந்தர்


விஸ்வரூபம் பாணியில் அமீரின் ஆதிபகவன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். மாபியா கும்பலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

விமானங்கள் பல வடிவங்களிலும் மற்றும் பல வண்ணங்களிலும் உள்ளது. ஆனால் நாம் இப்போது பார்க்க போகும் விமானங்கள் வழக்கம் போல் இல்லாமல் வித்தியசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நீங்களே பாருங்கள். இதை பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாக இருக்கும்.


லத்திகா, ஆனந்த தொல்லை படங்களில் நாயகனாக நடித்த டாக்டர் சீனிவாசன் என்ற பவர்ஸ்டாரை கலாய்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் கணணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடிக்க வைத்தார் சந்தானம். தான் நினைத்தது போலவே அப்படத்தில் பவர்ஸ்டாரை இஷ்டத்துக்கு கலாய்த்தார். ஆனால் அதற்கு எந்த பதில் கமெண்டும் கொடுக்காமல் முகபாவணையால்

நேசிப்பவகளை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவது அல்லாது அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம்.


நீண்ட காலத்தின் பின்னர் Demi Moore‘இன் ஒரு படம். படம் 1960ஆம் ஆண்டில் லண்டனில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. “London Diamonds” என்பது உலகின் பிரதான வைரக்கல் மையம். தென்னாபிரிக்காவின் பல சுரங்கங்களிருந்தும் வைரக்கல்லை கொள்ளூபடி செய்து உலகின் பலபாகங்களிற்கும் சந்தைப்படுத்தும் நிறுவனம். மில்லியன் கணக்கில் காசு புரளும் இந்த நிறுவனத்தில் பகுதி நிர்வாகியாக இருப்பவர் Laura (Demi Moore). வேலையில் முன்னேறுவதற்காக


பெரும்பாலும் அனைவரும் Documents தான் கடவுச்சொற்களை கொடுத்து வைத்திருப்பர். ஆனால் வீடியோ கோப்புகளுக்கும் கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவியதும், ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வீடியோவை தெரிவு செய்து, DRM டேபினை கிளிக் செய்ததும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் எந்த வீடியோவிற்கு கடவுச்சொல்


கணனிகளைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ளப்படும் குளறுபடிகள், தவறான நடவடிக்கைகள் போன்றவற்றை மிகவும் எளிதான முறையில் கண்காணிப்பதற்கு Super Silent Manager எனும் மென்பொருள் பயன்படுகின்றது. இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் இயங்ககூடியவாறு காணப்படுகின்றது.


கணணி விளையாட்டுக்கள், கார்ட்டூன்கள் போன்றவற்றை ஆவலுடன் விரும்பிப் பார்க்கும் குழந்தைகளிடமிருந்து கணணிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விடயம் தான். ஆனால் அவர்களின் கணணிப் பயன்படுத்தலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதில் ஒன்று தான் CD-ROM களை லாக் செய்து பாவனையை கட்டுப் படுத்துதல் ஆகும். இவ்வாறு CD-ROM இனை லாக் செய்வதற்கு சிறிய கோப்பு அளவுடைய

கணனியின் திரையை சுலபமாக ஸ்கிரின் ஷாட் மட்டுமின்றி,  Pic Pick மென்பொருளின் மூலம் ஸ்கிரின் ஷாட்டை அழகாக உருவாக்கலாம். அது மட்டுமின்றி இந்த மென்பொருளில் Color Picker, Magnifier, white board போன்ற பல வசதிகளிலும் உள்ளது. மேலும் இந்த மென்பொருளை உபயோகிப்பது மிகவும் சுலபம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.


Aaan Enna - ஆண் என்ன
This song from the movie Dharma Durai. which is released in 1991. The song's score and soundtrack were composed by Ilaiyaraja, with lyrics by the Indian poet Vairamuthu and the singers K. J. Yesudas.

Raakkama Kaiyathattu - அடி ராக்கம்மா 
This song from the movie Thalapathi. which is released in 1991. The song's score and soundtrack were composed by Ilaiyaraja, with lyrics by the Indian poet Vaali and the singers S. P. Balasubrahmanyam, Swarnalatha .


இது ரொம்ப நீண்ட பதிவு அதனால் பொறுமையாக படிக்கவும்.. 

கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை (திரையரங்கில்!) பார்த்து முடித்து சில மணிநேரம் தான் ஆகிறது.. சூடு ஆறும் முன்பே எனது ஆய்வு இங்கே.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. 


அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும். அதிலும் பெரும்பாலான மக்கள், எலுமிச்சை சாப்பிட்டால், உடல் எடை மட்டும் தான் குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளன. மேலும் இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு


விஸ்வரூபத்தின் கதை என்ன, அதில் முஸ்லீம்களை கமல் எப்படி சித்தரித்திருக்கிறார் என்பது தெரியாத நிலையில் படத்தைப் பார்த்த இஸ்லாமிய தலைவர்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாற்றை வைத்தே இந்தப் பிரச்சனையை அணுக வேண்டியிருக்கிறது. திருக்குரான் தீவிரவாதிகளின் கையேடு போலவும், தொழுகை முதலான இஸ்லாமியர்களின் மத வழிபாடுகள் தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் நகைச்சுவை நடிகர்கள் Jim Carreyஐயும் Steve Carellஐயும் பலர் ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. இந்த காட்டூன் படம் இந்த இருவரின் பின்னணிக்குரலையும் பிரதானமான கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் தங்கள் பாத்திரத்தை அழகாக உயிரேற்றியிருக்கின்றார்கள். மிகவும் விசுவாசமான, வெள்ளையுள்ளம் கொண்ட யானை Horton (Jim Carrey). ஒரு ஒதுக்குப்புறமான ஒரு குகைக்குள் படிந்திருக்கும் ஒரு அற்பமான


இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல அருகில்


எளிதாக பயனர் SQL ஸ்கிரிப்டுகள், ஏற்றுமதி மற்றும் அச்சு தரவுகள், எந்தவிதமான தரவுத்தளங்களை இணைக்க மற்றும் தரவுகளில் இயக்க அனுமதிக்கிறது.

அம்சங்கள்:
  • எண்ணற்ற இணைப்புகள் 
  • ஒருவர் ஒரு இணைப்பில் இருந்து


நார்மன் மால்வேர் கிளினர் நிரலானது ஒரு குறிப்பிட்ட தீங்கிழைக்கும் மென்பொருளை (தீம்பொருள்) கண்டுபிடித்து அகற்ற பயன்படும் பயன்பாடு மென்பொருளாகும்.இது இயல்பான நேர்வினை வைரஸ் பாதுகாப்புடன் இயங்குவதற்கு ஒரு மாற்றாக பயன்படுத்த கூடாது. மாறாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட கணினிகளை கையாள ஒரு எதிர்வினை கருவியாக பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.


அன்வில் ஸ்டுடியோ பதிப்பானது டிஜிட்டல் ஆடியோ, MIDI, மாதிரிகளில் தாள ஒலியை பயன்படுத்தி பல டிராக் ரிக்கார்டிங், இசை எடிட்டிங் செய்ய ஒரு நிரலாக உள்ளது. ஆடியோ விளைவுகளில் தாமதம், சுருதி மாற்றம், தொகுதி மாற்றம், வடிகட்டி, மற்றும் தலைகீழ் டிராக் மாற்றம் செய்கிறது. அன்வில் ஸ்டுடியோ MIDI சாதனத்தை பயன்படுத்தி இசை நிகழ்ச்சியை பதிவு செய்கிறது. MIDI மற்றும் ஆடியோ சாதனங்கள் மூலம் கணினி மற்றும் ஒலி அட்டையுடன்


காதல் படத்தில் நாயகியாக நடித்தவர் சந்தியா. கேரளத்து நடிகையான இவர் அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தபோதும், அவரால் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் தற்போது தாய்மொழியான மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் சந்தியா. அங்கு முதன்மை நாயகி வேடம் இல்லை என்றாலும், திறமைக்கு சவால் விடக்கூடிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சந்தியாவும் தற்போது அங்கு பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

பைக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளை தகர்த்தெறிந்து, எண்ணத்தின் வண்ணமாய் உருவாக்கப்பட்டுள்ளன ஸ்லைடரில் காணப்போகும் பைக்குகள். தங்களின் மனதில் உருவான டிசைன் கருவுக்கு உயிர் கொடுத்து உருவான இந்த பைக்குகள் நிச்சயம் உங்களது மனதுக்கு குதூகலத்தை அள்ளித் தரும்.


ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 திரைப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2′ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடி சேருகின்றனர். நகைச்சுவைக்கு முதல் படத்தில் நடித்த விவேக், அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சந்தானம் ஜோடியாக ஒப்பந்தம்


சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், குட்டிப்புலி, மஞ்சப்பை படங்களில் நடிக்கிறார். இதையடுத்து மேலும் சில படங்களை கைப்பற்ற தீவிர பேச்சுவார்த்தையில் உள்ளார். இந்த நேரத்தில், சில கமர்சியல்பட இயக்குனர்களும் அவரை அணுகி வருகின்றனர். அப்படி வருபவர்களிடம் மொத்த கதையையும கேட்கும் லட்சுமிமேனன். சில காட்சிகளை தானே எடிட் செய்கிறாராம்.


போரின் கொடுமையையும், சர்வதேச அரசியலின் அவலங்களையும் எடுத்துக்காட்டும் படம். சோகம், நகைச்சுவை, திகில், விறுவிறுப்பு என்று பலவித உணர்வுகளையும் அவ்வப்போது கலந்தாலும், சொல்லவந்த விடயத்தின் தீவிரத்திலிருந்து சற்றும் விலகாமல் அழகாக படத்தை எடுத்திருக்கின்றார்கள். உலகில் நடக்கும் போர்களின் நடுவில் சென்று தகவல் திரட்டும் செய்தியாளர் Simon Hunt (Rechard Gere); கூடவே ஒளிப்பதிவாளர் Duck (Terrence Howard).

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget