பிளாகரில் Older post, Newer Post, Home பட்டன் வைப்பது எப்படி?

பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ்.  newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம்.  அதற்கான வழி இதோ.   முதலில் 
 
Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget Templates என்பதற்கு முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.  பிறகு 

Next Button
 இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:newerPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

<img alt='Next' border='0' src='http://lh6.ggpht.com/_pt7i0nbIOCY/SVGKP6ApR7I/AAAAAAAAAok/jdxY8orBJ10/Next_thumb%5B2%5D.png?imgmax=800' title='Next'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். 

Previous Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:olderPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

<img alt='previous' border='0' src='http://lh3.ggpht.com/_pt7i0nbIOCY/SVGWOwXOtlI/AAAAAAAAAo8/iCG-SNx6gMI/previous_thumb%5B1%5D.png?imgmax=800' title='previous'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

Home Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:homeMsg/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

<img alt='home' border='0' src='http://lh4.ggpht.com/_pt7i0nbIOCY/SVGKSFmGSsI/AAAAAAAAAos/dzYf7KrG0S4/home_thumb%5B3%5D.png?imgmax=800' title='home'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget