இயக்குனர் பாலசந்தர் அறிமுகத்தில் நாடிகரான விவேக்குக்கு இன்றளவும் ஒரு குறை உள்ளதென்றால் அது உலக நாயகன் கமலின் படத்தில் நடிக்காதது தான். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்தாலும் கமலுடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட காலம் காத்திருந்தவருக்கு, அவரின் ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது.
சினேகாவுக்கு இருக்கிற அனுபவத்துக்கு அவரெல்லாம் சொந்தமாக படமே இயக்கலாம். ஆனால் அவர் அப்படியெல்லாம் விபரீத விளையாட்டில் இறங்கவில்லை. மாறாக, ஒரு படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்கு காரணம், சமீபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதுதான். அதனால் இத்தனை வருடம் சினிமாவில் இருந்ததற்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்று கருதும் சினேகா, சமீபத்திய ரசனைக்கேற்ற கதைகளை
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த ‘Win32/Ramnit' என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு
நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு,
தற்போது உள்ள காலகட்டத்தில் கழுத்து வலி பிரச்சனை இப்போது அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு பழக்கவழக்கம், அதிக வேலை பழு மற்றும் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆண்களை விட பெண்களை தான் இந்த கழுத்து வலி பிரச்சனை அதிகமாக தாக்குகிறது.
மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது. இந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப்படுகிறது. உண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும். பொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும் ஹார்மோன் இருப்பதை வைத்தே கர்ப்பம்
இன்ட்ராக்டிவ் தியேட்டர் இலவச மென்பொருளானது உங்களுக்கு நேரடியாக நிரல் மேலாண்மையை திருத்தவும், எழுதவும், சேமிக்கவும் முடியும் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள் தொடர்பு திறனுடன் தியேட்டர், காபரே, பல்வேறு தொலைக்காட்சி, முதலியன திரைக்கதையை அச்சிட அனுமதிக்கிறது. இடைநிறுத்தப்பட்டு மற்றும் நிறுத்த இசை, ஒலி விளைவுகள், திரைப்படங்கள், நேரடியாக ஒரு சுத்தமான இடைமுகம், மற்றும் எளிய உள்ளுணர்வு தொடக்கத்திற்க்கு பயன்படுத்தப்படுகின்றன.