நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகை தீபிகா படுகோனே, ஆதி ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் படம் கோச்சடையான். ரஜினியின் மகள் சௌந்தர்யா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் வழிகாட்டுதலோடு இயக்கிகொண்டிருக்கும் இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டும், பெட்டிங் ராஜ், ராம்சரண். அவரிடம் தோற்கும் அஜ்மல், ராம்சரணை பழிவாங்க நினைக்கிறார். 25 லட்ச ரூபாய் பந்தயம். 30 நாட்களுக்குள் ராம்சரணிடம், தமன்னா காதலை சொல்ல வேண்டும். தயாரா என்கிறார் அஜ்மல். ஏற்கும் ராம்சரண், தமன்னாவை தொடர்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை ரகளையாக சொல்கிறது படம்.
Stellarium ஓப்பன் ஜிஎல் மென்பொருளானது வளிமண்டலம், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், கிரகங்களை 3Dல் தத்ரூபமாக காட்டுகிறது. நாம் இந்த மென்பொருளை உபயோகிக்கும் போது நாம் பால்வெளியில் பயணிப்பதை ரசிக்க முடியும். இதை நமக்கு இலவசமாக வழங்குகின்றனர். அம்சங்கள்:
600,000 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் முன்னிருப்பு
Audacity கையடக்க பயன்பாடானது பிரபலமான ஆடியோ ஆசிரியர் மென்பொருளாகும். ஆடியோ கோப்புகளை திருத்த மற்றும் பதிவு செய்ய முடியும். உங்கள் USB ஃப்ளாஷ் டிரைவ், ஐபாட், போர்ட்டபிள் நிலைவட்டு அல்லது ஒரு குறுவட்டு வை மற்றும் எந்த தனிப்பட்ட தகவல்களையும் கணினியில் பயன்படுத்த முடியும்.