காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது முதன்முறையாக ரஜினி மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தார் தனுஷ். அப்போது தொடங்கிய அவர்களது நட்பு இரண்டு ஆண்டுகளாக வளர்ந்து காதலாகி பின்னர் கல்யாணத்தில் முடிந்தது. அதையடுத்து, இயக்குனராக ஆசைப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு கால்சீட் கொடுத்து 3 என்ற படத்தில் நடித்தார் தனுஷ். அதோடு, மனைவிக்கு சினிமா மட்டுமின்றி, கதை சம்பந்தப்பட்ட விசயங்களிலும் நிறைய ஆலோசனைகளை
வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி
ஸ்ரேயா தெலுங்கில் நடித்த “பவித்ரா” படம் தமிழில் சந்திரா என்ற பெயரில் வருகிறது. இதில் ஸ்ரேயா விலைமாது கேரக்டரில் வருகிறார். ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடித்துள்ளார். ஏற்கனவே வித்யா பாலன், அனுஷ்கா போன்றோர் விலைமாதுவாக நடித்தள்ளனர். ஸ்ருதிஹாசனும் இந்தி படமொன்றில் இதே கேரக்டரில் நடிக்கிறார்.
ரஜினியின் கோச்சடையான் பட வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிறது. இதில் ரஜினி, தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி, ஜாக்கிஷெராப், நாசர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்போதெல்லாம் பட்டப் பகலிலே வீட்டுக்குள் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்கள். சின்னச் சின்ன திருட்டுக்களில் தொடங்கி, திட்டமிட்டு செய்யப்படும் கொள்ளை வரை அனைத்துமே பெரும்பாலும் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் நேரங்களிலோ, வீடு பூட்டியிருக்கும் நேரங்களிலோ நடப்பவைதான்!
கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.
வீடியோ எடிட்டிங் செய்வதற்காக பல மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் சில மென்பொருளே இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வாறு இல்லாது இலவசமாகவும், மிக எளிதாகவும் அனைவராலும் பயன்படுத்த கூடிய வீடியோ எடிட்டிங் மென்பொருளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Windows Movie Maker மென்பொருள் காணப்படுகின்றது.