7 மார்., 2012

59 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (07.03.2012) அறிவிக்கப்பட்டது. வெற்றிபெற்றவர்களுக்கு மே 3 ம் தேதி இந்த விருதுகள் வழங்கப்படும். சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான டர்ட்டி பிச்சர்ஸிசில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து...

தமிழகத்தில் வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 22ம் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அ...

வாகை சூடவா, அழக‌ர்சா‌மி கு‌திரை ஆ‌கிய த‌மி‌‌ழ் பட‌ங்களு‌க்கு தே‌சிய ‌விருது ‌கிட‌‌ை‌த்து‌ள்ளது. அழ‌க‌‌ர்சா‌மி கு‌திரை‌யி‌ல் நடி‌த்த அ‌ப்பு‌க்கு‌ட்டி ‌சிற‌‌ந்த துணை நடிக‌ர் ‌விருதை பெறு‌கிறா‌ர். 59 வது தே‌சிய ‌‌திரை‌ப்பட ‌விருதுகளை ம‌த்‌திய அரசு இ...

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இøணைந்தே இன்டர் நெட் எக்ஸ்புளோரரும் தரப்படுகிறது. அது டிபால்ட் பிரவுசராகப் பதியப்படுகிறது. ஆனால் அதனைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. எந்த பிற பிரவுசரையும் நாம் டவுண்லோட் செய்து அதனையே நம் மாறாத பிரவுசர...

மாற்றங்களை கொண்டுள்ளதே மனித வாழ்வு என்று இருக்கையில், தொடர்ந்து மாற்றங்களை கொடுத்து கொண்டே இருக்கிறது ஃபேஸ்புக். அதன் அடிப்படையில் ஃபேஸ்புக் பக்கம் புதிய வடிவமைப்பை பெற இருக்கிறது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பப்ளிஷ் நவ் என்ற பட்டனை பயன்படுத்துவதன் ம...

சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் கோச்சடையான். இந்த படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்குள் ரஜினி தனது அடுத்த படத்திற்கான கதையை ஓகே செய்துவிட்டாராம். கே.வி ஆனந்திடம் கதை கேட்ட ரஜினி அவர் படத்தில் நடிக்க ஓ.கே சொல்லிவிட்டாராம்.  கே....

மவுஸ் கண்காணிப்பு சுட்டியை பயன்படுத்தி புள்ளிவிவரங்களை காட்டுகிறது. இது வேடிக்கைக்காக கேஜெட்டை, போன்று உள்ளது. ஆனால் இதனை பயன்படுத்த நாம் கணிணியில் சிறிய நூலகத்தை நிறுவ வேண்டும். பின்பு கோப்பு அமைப்புகளை சேமிக்கவேண்டும். (கோப்பு உருவாக்கப்படும்&nbs...

BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு (Hard Disk) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை (Temporary Files) தேடிப்பிடித்து அழிப்பதற்கு  பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (O...

மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன: ...

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget