27 மார்., 2011

தேவையானவை:

நெய் மீன் - 350 கிராம்
குடை மிளகாய் - ஒன்று
தக்காளி - அரை கிலோ
வெண்ணெய் - கால் கிலோ
நறுக்கிய பூண்டு - 20 கிராம்
பட்டை - மூன்று கிராம்
கிராம்பு - மூன்று கிராம்
லெமன் சாறு - ஒரு கிராம்
8 - 9 சாஸ் - 20 கிராம் (கடைகளில் கிடைக்கும்)

விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது. தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ. ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், சூரியனின் தென்பகுதியில் சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம் சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது. இந்த தொலைவானது பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும். இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன. இது சூரியனின் வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்

இந்திய மற்றும் தமிழக உணவு வகைகளில்  பீர்கங்காய் அதிகமாக பயன்படுத்தபடுகிறது.
பீர்கங்காய் கூட்டு மற்றும் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். பருப்புடனும் இந்த காயை சேர்க்கலாம்.

மருத்துவ பயன்பாடு:
  • பீர்கங்காய் நீர் மற்றும் தாதுக்கள் நிறைந்தது.
  • பீர்க்கு இலை சாறு பித்தத்துக்கு நல்ல மருந்து.
  • பீர்கங்காய் சாறு மஞ்சள் காமாலைக்கு ஒரு நல்ல மருந்து.

மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் தமிழகம் மட்டுமல்லாமல் பெரும்பாலான ஆசியா நாடுகளிலும் மிகவும் பிரபலமான ஒரு காய். குறிப்பாக ஜப்பான், சீனா மற்றும் வியட்நாமில் அதிக பிரபலம்.
ஆசியமற்றும் ஆப்ரிக்க நாடு மருந்துகளிலும் நிறைய பயன்படுத்தபடுகிறது.
பிஞ்சு பாகற்காய் சமையலுக்கு உகந்தது. பாகற்காய் பொரியல், கூட்டு மற்றும் குழம்பு செய்வதற்கு நன்றாக இருக்கும்.

மற்ற பெயர்கள்:
  • பிட்டர் கௌர்ட்(Bitter Gourd) -  ஆங்கிலம்
  • கரேலா (Karela) – இந்தி
சத்து விவரம்:
  • வைட்டமின் A , B1, B2 மற்றும் C நிறைந்தது.
  • கால்சியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ் மற்றும் பொட்டசிய தாதுக்கள் நிறைந்தது.
  • ப்ரோகோளியை விட இருமடங்கு beta-carotene-ம், கீரையை விட இருமடங்கு கால்சியம் சத்தும், வாழைபழத்தை விட இருமடங்கு பொட்டாசியம் சத்தும் கொண்டது.
மருத்துவ பலன்கள்:
  • செரிமானத்திற்கும், இரத்த சுத்திகரிப்பிற்கும் மிகவும் நல்லது.
  • பாகற்காயில் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
  • உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நல்ல உணவு.
  • பாகற்காய் சாறு தொடர்ந்து அருந்தினால் சக்தியும் பலமும் அதிகமாகும்.

பிரியாணி வகைகள் எல்லோரும் பிரியமுடன் சாப்பிடக்கூடியது. மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா-3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக்கூடியது. 

தேவையான பொருட்கள்
மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக் கரண்டி
செய்முறை

வீடியோ வழி சேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது. மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர், அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும், தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும்.
அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ (oovoo). இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக, இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும், ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனை http://www.oovoo.com/ Download.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில் டபுள் கிளிக் செய்தால், நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப் விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget