சின்னத்திரை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யாவுக்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். வந்தாளே மகராசி தொடரின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா, தற்போது திரைவிழாக்களைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஆகியிருகிறார். அத்துடன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 7சி தொடரில் நடித்தும் வருகிறார்.
ஒன்பது பிள்ளைகளைப் பெற்றத் தாய் தன் கடைசி மகன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை உருக உருக சொல்லிருக்கிறார் தங்கர்பச்சான். துப்பாக்கி, போடா போடி என்ற சரவெடிகளின் சத்தங்களுக்கு மத்தியில் காணாமல் போய்விட்டது அம்மாவின் கைபேசி. அதையும் மீறி படம் பார்க்க செல்பவர்களை நீண்ட காட்சிகளால் ரசிகர்களின் பொறுமையை இயக்குனர் சோதிப்பது கொடுமை.
இந்த மென்பொருளானது Explorer ++ எளிதாக, விரைவாக கோப்புகளை உலாவவும் என்ற பதிவில் கோப்புகளை, போல்டர்களை எளிதாக உலாவ உதவும் ஒரு அரிய மென்பொருளாகும். Q Dir கோப்புகளை உலாவ நன்றாக உள்ளது. இதில் மூன்று, நான்கு பாகங்களாக கோப்புகளை உலாவலாம். மேலும் பல வழிகளில் பார்க்க வசதியுள்ளது. அம்சங்கள்:
கே-லைட் மெகா கோடெக் பேக் மென்பொருள் ஒரு இலவச தொகுப்பாக உள்ளது. கோடெக் கம்ப்ரசர், கோடெக்குகள் குறியீடு மற்றும் குறிவிலக்க ஆடியோ மற்றும் வீடியோ தேவைப்படும். கே-லைட் கோடெக் பேக் அனைத்து வகையான உங்களின் திரைப்படம் கோப்புகளை இயக்குவதற்கான பயனர் நட்பு தீர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கே-லைட் கோடெக் பேக் அனைத்து பிரபலமான திரைப்படம் வடிவங்கள் மற்றும் சில அரிதான வடிவங்கள் இயக்க முடியும்.
AIMP மியூசிக் பிளேயர் மென்பொருளானது நவின காலத்திற்கேற்ற ஒரு மேம்பட்ட மல்டிமீடியா பிளேயராகும்.இதில் ஆடியோ மாற்றி, ரெக்கார்டர், மற்றும் டாக் எடிட்டரை உள்ளடக்கியது. சிறிய அளவு முகப்பையும் மற்றும் குறைந்த கணினி வள பயன்பாட்டையும் கொண்டுள்ளது பயன்படுத்த எளிதானது. அம்சங்கள்:
வசன வரிகள் திருத்தி மென்பொருளனது (எஸ்இ) வீடியோ வசன வரிகள் திருத்த உதவிகரமாக உள்ளது. வசன வரிகளை திருத்தியும் அதை வீடியோ sync இன் அவுட் என்ற முறையில் எளிதாக ஒரு வசன வரிகள் தொடங்குவதற்கு நேரத்திற்க்கு எற்றார் போல் மாற்றிக் கொள்ள முடியும். எஸ்இ சி # எழுதப்பட்ட மற்றும் முழு மூலம் சேர்க்கப்பட்டுள்ளது.