Twitter Facebook கணிணி மென்பொருட்கள் கணினியில் இயங்குதளத்தை நிறுவ எளிய தமிழில் மின் புத்தகம் நம்மில் பலருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியும் ஆனால் இயங்குதளத்தை நிறுவ (OS Install ) தெரியாது . இதனை கற்க வேண்டும் என்றால் அதிக அளவில் பணத்தை கொடுக்க வேண்டும் .