பீட்சா! படத்தின் டைட்டிலே பலபேருக்கு ஆச்சரியத்தையும் ஒரு விதமான அன்னியத்தையும் அளித்தது. பீட்சா எப்படி இருக்கும் என்று ருசித்து பார்க்காத பலபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பீட்சா சாப்பிட வாய்ப்பிருந்தாலுமே அதை ஒதுக்கி வைக்கிறவர்களும் இருக்கிறார்கள். சொல்ல வருவது என்னவென்றால்... அப்படிப்பட்டவர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்! இளசுகள் ‘என்சாய்’ பண்ண ஒரு சூப்பர் படம்.
டி.இ.டி., மறுதேர்வுக்கான, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில், வெளியிடப்பட்டது.கடந்த 14ம் தேதி நடந்த டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5 லட்சம் பேர் எழுதினர். இரு தேர்வுகளுக்குமான விடைகளை, டி.ஆர்.பி., இணையதளத்தில் இன்று வெளியிட்டது.கேள்வித்தாள், ஏ,பி,சி,டி என, நான்கு வரிசைகளில் வழங்கப்பட்டன. அதேபோல், நான்கு கேள்வித்தாள் வரிசைகளுக்கும், தனித்தனியே, விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டையராக நடித்த படம் மாற்றான். இப்படத்தில் சூர்யா இரட்டையராக நடித்ததை படம் முடியும் தருவாயில் வரை சஸ்பென்சாக வைத்திருந்த கே.வி.ஆனந்த், பின்னர் முதலில் தமிழ் மீடியாக்களுக்கு சொல்லாமல், ஆந்திராவில் பிரஸ்மீட் வைதது அங்குள்ள மீடியாக்களுக்குத்தான் சொன்னார். அதோடு, இப்படம் இதுவரை சூர்யா படங்கள் வசூலித்ததைவிட பெரிய அளவில் வசூல் சாதனை புரியும்
தமிழக ரசிக பெருங்குடி மக்களை மச்சான்ஸ் என்று ஆசை ஆசையாக அழைப்பவர் நமீதா. ஆனால் என்ன காரணமோ ரசிகர்களின் மனதில் இன்னமும் நிறைந்திருக்கும் நமீதாவுக்கு சினிமாக்காரர்களின் மனதில்தான் இடமில்லை. தினம் தினம் இயக்குனர் மற்றும் படாதிபதிகளை துரத்தி சான்ஸ் கேட்டு வருவதை இன்றுவரை அவர் விட்டபாடில்லை. தற்போது அரிராஜனின் இளமை ஊஞ்சல் படத்தில் நடித்து வருபவர், இந்த படம் திரைக்கு வரும் நேரத்தில் மேலும் சில படங்களை எப்படியேனும்