14 மார்., 2013


அவரது நிறத்துக்கும் ஸ்டைலுக்கும் வேட்டி, சட்டை யில் உலவினால் வெள்ளைக்காரன் தமிழுக்கு மாறியது போலிருக்கும். அதனால் அஜீத்துக்கு கதை யோசிக்கும் போதே இயக்குனர்கள் கற்பனையில் கோட்டுக்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள். சலிக்க சலிக்க கோட்டையில் நடமாடியதால் வில்லேஜ் சப்ஜெக்டை ட்ரை பண்ணலாம் என்று நினைக்கிறார் அஜீத்.


ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.


சூடு வைத்த ஆட்டோ மீட்டர் போலதான் சுந்தர் சி.யின் படப்பிடிப்பும். தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்திருக்கும். மத கஜ ராஜா இன்னும் வெளியாகவேயில்லை. அதற்குள் அடுத்தப் படம் தீயா வேலை செய்யணும் குமாரு முடிவை நெருங்கியிருக்கிறது. சில இயக்குனர்கள் ஒரே ஸ்கிரிப்டை நாலு வருடங்கள் தேய்க்கும் போது இவரால் மட்டும் எப்படி ஜெராக்ஸ் மிஷினாக அடித்து தள்ள முடிகிறது?

பாலா இயக்கியுள்ள புதிய படம் பரதேசி. வருகிற 15-ந்தேதி இப்படம் வெளியாகிறது. முன்னதாக நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் ஒன்று வெளியானது. அதில் காட்சிகளை பாலா நடிப்பவர்களுக்கு விளக்கியதுபோன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது, அவர் ஒருவரை எட்டி மிதிப்பது போன்றும், இன்னொரு காட்சியில் அதர்வா, தன்சிகா உள்ளிட்டோரை காலால் எட்டி மிதித்து தள்ளுவது.

விஜய் நடிக்கும் தலைவா படத்தில் புத்தம் புதிதாக ஒரு ஐட்டம் நடிகையை அறிமுகப்படுத்துகின்றனர். வழக்கம் போல இவரும் மும்பைதான். அங்கிருந்து தமிழுக்கு வந்துள்ள இவர் தலைவா படத்தில் அசத்தலான குத்தாட்டம் போட்டுள்ளாராம். இவரது பெயர் கிரண். நம்ம பழைய ஹீரோயின் கிரண் அல்ல.இவர் சுத்தமான ஐட்டம் டான்ஸராம். இவர்தான் தலைவா படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளாராம். சமீபத்தில்தான் சென்னையி்ல் இப்பாடலை பின்னி மில்லில் வைத்து ஷூட் செய்தனராம்.


இனி வரும் காலங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களும், டேப்ளட் கம்ப்யூட்டர்களுமே அதிகம் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன என்று நாம் உறுதியாகக் கூறலாம். தமிழகத்தினைப் பொறுத்தவரை, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக இவற்றைப் பெறுவதால், லேப்டாப் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒரு சாதனமாக அனைவரிடமும் இடம் பெறும். லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை, அதனைக் கையாளும் போது வெளியாகும் வெப்பம், கவனிக்கப்பட

கணணி பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள தகவலினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்அப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கணணி என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான கோப்புகளை பக்அப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கியமான கோப்புகள் எவை என்று தெரிவதில்லை.

பார்டிசியன் விஸார்ட் ஹோம் எடிஷன் மென்பொருளானது இது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 32/64 பிட் விண்டோஸ் இயங்கு தளங்களை ஆதரிக்கிறது எம்டி சொல்யூஷன் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச பகிர்வு மேலாளர் ஆகும். பார்டிசியன் விஸார்ட் ஹோம் எடிஷன் வீட்டு பயனர் மட்டும் பயன்படுத்தக் கூடியது.


தங்களது கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி சாதனத்தை முதல் முறை இணைக்கும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் நிரல்கள் நிறுவப்பட்டு பின்பு அந்த சாதனம் கண்டறியப்படும். நீங்கள் விரும்பினால் கணிணியில் இது வரை இணைக்கபட்டுள்ள அனைத்து யுஎஸ்பி சாதனங்களையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம். தேவைபட்டால் குறிப்பிட்ட யுஎஸ்பி சாதனத்தை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை தாங்கள்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget