சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை அழிக்கிறது.
பின்வருவனவற்றை சுத்தமாக்குகிறது:
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: தற்காலிக கோப்புகள், URL , வரலாறு, குக்கீகள்,