கௌதம் வாசுதேவ மேனனின் படங்களில் காதல் காட்சிகள் தனித்த பிரகாசத்துடன் இருக்கும். மின்னலே, காக்க காக்க படங்கள் உதாரணம். இவற்றைவிட வேட்டையாடு விளையாடு படத்தின் முதிர்ச்சியான காதல் இன்னும் உணர்வுபூர்வமானது.
சந்தானம் முதன்முதலாக தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இப்படத்தில் சந்தானம், சேது, பவர் ஸ்டார் என மூன்று பேர் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ஒரு பெண்ணை காதலிப்பதுதான் கதையாம். இதில் நாயகியாக விஷாகா சிங் நடித்துள்ளார். கதைப்படி இவர்தான் லட்டாம். அதிலும் சந்தானம், சேதுவை விட பவர் ஸ்டார்தான் விஷாகாவுடன் அதிகமாக ஒட்டி உரசியபடி நடித்திருக்கிறாராம்.
டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கினார்கள். அது மிகப்பெரிய வெற்றியும் பெற்று விருதுகளையும் குவித்தது. தமிழில் சில்க் சுமிதாவின் வாழ்க்கையை படமாக்க பலர் முயற்சித்து வருகிறார்கள். பலர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை க்ளைமாக்ஸ் என்ற பெயரில் படமெடுத்து முடித்து விட்டார்கள். சில்க்காக நடித்திருப்பவர் சனாகான். அனில் என்பவர் இயக்கி உள்ளார்.
எத்தனையோ யானைகளை நாம் சினிமாவில் பார்த்திருக்கிறோம். ராமணாராயனன் படங்களில் யானை கிரிகெட் ஆடும் காட்சிகளையும் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு யானை ஹீரோவுக்கு நிகராக நடிக்க முடியும் என்று சாதித்துக் காட்டி இருக்கிறார் பிரபு சாலமன். கும்கி எப்போ ரிலீசாகும் என்று யானையைப் போலவே எதிர்ப்பார்புகளும் பெருத்துப்போய் கிடந்தது. அது அத்தனைக்கும் விடை சொல்கிற
நாம் ஒரு பாடலை விரும்பி கேட்கலாம் ஆனால் பாடல் முழுவதையும் கேட்க பிடிக்காமல் இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு சில வரிகளை மட்டுமே பிடித்திருக்கும். அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கேட்கலாம். செல்போனில் ரிங்டோன் அமைக்க வேண்டுமெனில் ஒருபாடலுடைய குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அமைத்துக்கொள்வோம். இவ்வாறு ஒரு பாடலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டுமெனில் நாம்
நாம் எப்போதும் பயன்படுத்தும் மீடியா பிளேயர்களில் விஎல்சி பிளேயரும் ஒன்றாகும், அதிகமாக விருப்பி பயன்படுத்தபடும் மீடியா பிளேயர் இதுவாகும். இதனை சிறப்பாக பயன்படுத்த சில குருக்கு விசைகள் பயன்படுகிறன, அதை பற்றி கீழே காண்போம்.
DMG பைல் பார்மெட் என்பது மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பைல் பார்மெட் ஆகும், DMG என்பது DISK IMAG பைல் பார்மெட் ஆகும். விண்டோசில் EXE பைல் பார்மெட்டை போன்று, மேக் சிஸ்டத்தில் DMG பைல் பார்மெட் ஆகும். இதனை நாம் Extract செய்ய வேண்டுமானால் முதலில் ISO பைல் பார்மெட்டாக மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கிறன, இவற்றில் சில இலவசமாகவே கிடைக்கிறன ஆனால் அவைகள் எதுவும் சரியானதாக இல்லை.
உங்கள் கணணியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால் கணணியில் உள்ள வன்தட்டில் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன. இதனால் நாளடைவில் உங்கள் கணணியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணணியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்ய மென்பொருள் உதவுகிறது. இது சக்திவாய்ந்த எளிய இடைமுகத்தை வழங்குகிறது.
HWiNFO32 மென்பொருளானது அண்மைய கூறுகள், தொழில்துறை நுட்பங்கள் மற்றும் தரத்தை ஆதரிக்கும் ஒரு தொழில்முறை வன்பொருள் தகவல்களை மற்றும் கண்டறியும் கருவி ஆகும். இந்த கருவியை இயக்கி மேம்படுத்தல்கள், கணினி உற்பத்தியாளர்கள், அமைப்பு தொகுப்பிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை தேடி பயனர்களுக்கு ஏற்றதாக இது கணினி வன்பொருள் பற்றிய தகவலை சேகரித்து வழங்க ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள் தகவல்களை ஒரு தருக்க மற்றும் எளிதாக