நெஞ்சை உலுக்கிய காதல் காவியங்களைப் பார்த்துப் பழகிப் போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நெகிழ வைக்கும் 'காமக் காவி்யத்தை' கொண்டு வந்து தருகிறார் இயக்குநர் முத்துப்பாண்டி... தனது புல்லுக்கட்டு முத்தம்மா படம் மூலமாக!. புல்லுக்கட்டை ஆடு மேய்வது போல இந்தப் படத்தில் 'கீரோயினை' வில்லன் மேய்ந்திருக்கிறாராம். அதாவது 'கீரோயின்' வாழ்க்கையில் புகுந்து விளையாடி விடுகிறாராம் வில்லன்.
எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இளநரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய, சிம்ரன், தேவயானி போன்ற நடிகைகளே தோற்றுவிட்ட நிலையில், மீண்டும் முதல் ரவுண்டை போலவே, தற்போது பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தமிழில் "வலை, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, "கஹானி படத்தின், தமிழ், தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார்.ஹரி இயக்கும், "அருவா படத்திலும்,
* உடல் வளர்ச்சி என்பது பல காலக்கட்டங்களை உள்ளடக்கியது. * உடல் வளர்ச்சி உயிரியல் நியதிக்கு உட்பட்டதாகும். பிறப்பு முதல் இரண்டு வயது வரை உடல் வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது. அதன் பின்னர் உடல் வளர்ச்சி குமரப் பருவத்தை நோக்கி மெதுவாக நடைபெறுகிறது.
சனி மற்றும் ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது நல்லது. அத்துடன் வெள்ளிக்கம்பியில் வடைமாலை கோர்த்து அணிவிப்பது சிறப்பு. தோஷங்கள் உள்ளவர்கள் மட்டுமின்றி திருமணத்தில் தடை உள்ளவர்களும் இந்த வழிபாட்டைச் செய்து பலனடையலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
பாபர் மசூதி இடிப்பு கலவரத்தையடுத்து கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை இந்தி நடிகர் சஞ்சய் தத் அன்று முதல் இன்று வரை 20 ஆண்டு காலமாக சந்தித்தது பற்றிய ஒரு கண்ணோட்டம் வருமாறு:-
கர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது என மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல.
பெண் என்றால் கண்களுக்கு மைதீட்டவேண்டும். கண்களுக்கு மைபோடுவது நல்லது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. Meibomian என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும்
விண்டோஸ் இயங்கு தளங்களில் கட், காப்பி, பேஸ்ட் வழி முறையில் கோப்புகளை இடம் மாற்றுவதை விட வேகமாகவும் பல கூடுதல் பயன்களுடனும் சிறிய யுட்டிலிட்டி மென்பொருள்கள் கிடைக்கின்றன. சாதாரண காப்பி பேஸ்ட் செய்வது போலல்லாமல் இவற்றில் இடையில் நிறுத்தி வைத்தும், காப்பியாகும் போது ஏற்கனவே அதே கோப்பு இருந்தால் அதனை ஓவர் ரைட் அல்லது ஸ்கிப் கமாண்ட்கள் கொடுத்தும் தொடர்ந்து காப்பி செய்ய முடியும்.
HWiNFO32 மென்பொருளானது அண்மைய கூறுகள், தொழில்துறை நுட்பங்கள் மற்றும் தரத்தை ஆதரிக்கும் ஒரு தொழில்முறை வன்பொருள் தகவல்களை மற்றும் கண்டறியும் கருவி ஆகும். இந்த கருவியை இயக்கி மேம்படுத்தல்கள், கணினி உற்பத்தியாளர்கள், அமைப்பு தொகுப்பிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை தேடி பயனர்களுக்கு ஏற்றதாக இது கணினி வன்பொருள் பற்றிய தகவலை சேகரித்து வழங்க ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.