காட்டன் வீரனின் மகாபாரத கதாபாத்திரப் பெயர் கொண்ட படம் தல-யின் பட வியாபாரத்தை தொட்டிருப்பதாக வெளிவந்த செய்தி சும்மாச்சுக்கும் படத்துக்கு பாஸிடிவ் பூஸ்ட் ஏற்ற தரப்பட்டதுதானாம். படத்துக்கு வில்லனால் ஏற்பட்ட நெகடிவ் இமேஜை மாற்றவும், வியாபாரத்தை அதிகரிக்கவும் செய்யப்பட்ட பொய் வதந்தியாம்.
பேட்டில்ஷிப் (கடல்யுத்தம்), அதிரடியான வீடியோ கேம். அதே விறுவிறுப்போட படமாகவும் வந்திருக்கு. ஹூப்பர்னு ஒரு ஜாலி பேர்வழி. கடற்படையில் இருக்கற தன் அண்ணன் பேச்சை கேட்காம மனம்போன போக்குல ஊரை சுத்தி வம்பு இழுத்துட்டு, கடற்படை ஆபிஸர் பெண்ணுக்கே நூல் விட்டு, கெட்ட பேரை லிட்டர் கணக்குல வாங்கிட்டிருக்கான். அவரை வழிக்கு கொண்டு வர அவனையும் கடற்படையில் சேர்த்துவிடுறான் அண்ணங்காரன். அந்த நிமிஷத்துல இருந்து ஆரம்பிக்குது கடல் யுத்தம்.
CloneSpy மென்பொருளானது போலியான கோப்புகளை கண்டுபிடித்து அகற்றுவதன் மூலம் நிலைவட்டு இடத்தை சேமிக்க உதவும் இலவச மென்பொருளாகும். போலி கோப்புகளின் பெயர், நேரம், தேதி மற்றும் இடம் அதன் உள்ளடக்கங்களை கண்டுபிடித்து காட்டுகிறது. CloneSpy சரியாக ஒரே மாதிரியான கோப்புகளை கண்டறிய முடியும், ஒரு வேளை ஒரு கோப்ப்பின் பல்வேறு
SlimBrowser முழுமையான அம்சங்கள் கொண்ட ஒரு வேகமான மற்றும் பாதுகாப்பான இலவச இணைய உலாவி மென்பொருள் ஆகும். இது பாப்அப் மற்றும் தானியங்கி படிவங்களை நிரப்புகிறது. தளம் குழுக்களை ஆதரிக்கிறது. ஒரு கிளிக் quick search உள்ளீடுகள் வழியாக தேடுபொறிகள் அணுகலாம். autologin உள்ளீடுகள் வழியாக தனிப்பட்ட கணக்குகளை ஒரே கிளிக்கில் அணுகலாம். URL வடிகட்டி மற்றும் விளம்பரம் வடிகட்டி ஆதரிக்கிறது. இது உங்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான உலாவலை கொண்டிருக்கிறது.
என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார். சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்… செல்ப் புரமோஷன் கிடையாது… “நான் ‘மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது ‘பில்லா-2’-