ஒரு பாலடைந்த தொழிற்சாலையில் தலைகீழாக தொங்க விடப்பட்ட நிலையில் நாயகன் சீனு, தன் வாழ்க்கையின் முற்பகுதியை சொல்வது போல் கதை துவங்குகிறது. சலவைத் தொழில் செய்பவராக சீனு. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வி்ட்டு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்க செல்கிறார். அப்பொழுது நாயகி மித்ராவும் விண்ணப்பம் வாங்க கல்லூரிக்கு வருகிறார். மித்ராவை பார்க்கும் சீனு பார்த்தவுடன் காதல் வயப்படகிறார். மித்ராவின் நினைவிலேயே இருக்கும் சீனு அவரது
ராட்டினம் படத்துக்கு பிறகு, "மன்னாரு படத்தில் நடித்த ஸ்வாதி, "தொடர்ந்து போர்த்திக் கொண்டு தான் நடிப்பேன், என்று வாய் விட்டதால், அவரைத் தேடி பெரிய பட வாய்ப்புகள் செல்லவில்லை.இதனால், தற்போது தானும் கலக்கலான கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராகி விட்டதாக சொல்லும் ஸ்வாதி, தன் கவர்ச்சி ஆல்பம் ஒன்றை, கோலிவுட்டில் சுற்றலில் விட்டுள்ளார். இதை பார்த்தாவது, முன்னணி கதாநாயகர்கள் படங்கள் வருமா என, எதிர்
3. சகுனி ஐந்து வாரங்கள் முடிவில் சகுனி சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.6 லட்சங்கள். இதுவரை சென்னையில் சகுனியின் வசூல் 7.07 கோடிகள். 2. நான் ஈ தெலுங்கு டப்பிங் படம் ஒன்று சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் கலக்குவது இதுதான் முதல்முறை. நான் ஈ இந்த வாரமும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது.
இந்த வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படங்கள் எத்தனை தெரியுமா.. ஐந்து! இவற்றில் எத்தனை தேறும் என்ற கேள்வி... அதேநேரம் ஓரிரு படங்கள் தேறினாலும் அது தமிழ் சினிமாவுக்கு சற்றே ஆறுதலளிப்பதாக இருக்கும். இந்த ஐந்து படங்களில் ஓரளவு பெரிய படம் எப்படி மனசுக்குள் வந்தாய்?. காதலில் விழுந்தேன் படம் தந்த இயக்குநர் பிரசாத்தின் அடுத்த படம். அதே போல காதல் த்ரில்லர். பார்க்கக் கூடிய அளவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது. சிறப்பம்சங்கள்:
டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருளானது கணிணி வன்வட்டை கையாளுவதில் சிறந்த நிரலாக உள்ளது. நம் கணிணியில் மிக முக்கிய கோப்புகளை வைத்து இருப்போம். காலப்போக்கில் இந்த கணினி மாற்றி விட்டு புதிய வாங்குவீர்கள். நீங்கள் பழைய கணினியில் அழித்த பைல்களை மீட்டெடுக்க டஜன் கணக்கில் மென்பொருள்கள் வந்துவிட்டத்து.
JPEG கோப்பு டீகோடிங் பயன்பாடு நிரலானது படங்களை எளிதாக கையாள உதவுகிறது. நாம் அதிகமான புகைப்படம் கணணியில் வைத்து இருப்போம் ஆனால் இதில் எத்தனை புகைப்படங்கள் உண்மையானவை என்று தெரியாது. புகைப்படக்கருவி மூலம் எடுத்தாத அல்லது அடோப் போட்டோஷாப் மூலம் எடிட் செய்து உருவாக்கப்பட்டது. இந்த இரண்டையும் எவ்வாறு கண்டுபிடிப்பது. இதற்க்கு தீர்வு தான் இந்த மென்பொருள். இந்த நிரலை பயன்படுத்தி அனைத்துக் படங்களின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம்.
கோப்புகளை டெர்மினேட்டர் இலவச பயனர் மென்பொருளை கொண்டு தங்கள் கோப்புகளை நிரந்தரமாக நீக்கவும் மேலும் இலவச வட்டு இடத்தை சுத்தம் செய்யவும் அனுமதிக்கிறது. இதை பயன்படுத்த எளிதாக இருக்கிறது. முக்கியமான ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் மேலும் பிற கோப்புகளை நீக்கவும் மற்றும் இலவச வட்டு இடத்தில் மேல் எழுதுதல் மூலமாக பயனர் தனியுரிமையை பாதுகாக்கிறது. மென்பொருளை பல துண்டுகளாக்குதல் முறைகள் பயன்படுத்துகிறது.
ஸ்பீடிஸ் பெயிண்டர் நிரலானது ஒரு எளிய மற்றும் இலகுரக ஓவியக்கலை மென்பொருளாக உள்ளது. அதில் எழுதப்பட்டிருக்கிற சி + + மற்றும் ஓப்பன்ஜிஎல் கிராபிக்ஸ் லைப்ரரி பயன்படுத்துகிறது. அதன் பேனா அழுத்தம் படி தூரிகையையின் விசை அளவுகள் மற்றும் தன்மை மாறுபடுகிறது வேக்கம் டிஜிட்டலாக்கிகளை ஆதரிக்கிறது.