தமிழ் சினிமாவிலிருந்து 'மர்மமான' முறையில் வெளியேறிவிட்ட தமன்னா, மீண்டும் கோடம்பாக்கம் திரும்ப மாட்டார் போலிருக்கிறது. தெலுங்கில் மகா பிஸியாக இருந்த அவர்... இப்போது இந்திப் பட உலகில் அழுத்தமாகக் கால் பதிக்கிறார். சாஜித் கானின் ஹிம்மத்வாலா படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடி தமன்னாதான். அதுமட்டுமல்ல, இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சி விருந்தே வைத்திருக்கிறாராரம் அந்த இந்திப் படத்தில். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்களில் ஸ்லிம் ப்ளஸ்
தனது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடும் வகையில் குடிசைப் பகுதியிலிருந்து இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார் முன்னணி நடிகை ஹன்ஸிகா. நடிகை ஹன்ஸிகாவுக்கு இன்று பிறந்த நாள். பொதுவாக பிறந்த நாளன்று பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள் நடிகர் நடிகைகள். ஆனால் ஹன்ஸிகா ரொம்பவே வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.
நாம் பல நேரங்களில் பெரிய அளவில் புகைப்படங்கள் எடுக்க வேண்டி வரும். இந்த மாதிரி நேரங்களில் நமது கேமரா காலை வாரி விடும். உதாரணத்திற்கு நமது கல்லுரியில் குரூப் போட்டோ எடுக்கும் சமயம் நம்மிடம் உள்ள கேமராவில் அவ்வளவு கும்பலையும் கவர் செய்வது எடுக்க முடியவில்லை அதனால் பிரித்து எடுக்கிறோம். அந்த படத்தை நாம் போட்டோஷாப்பில் ஒன்றாக இணைக்கலாம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒட்டியதே தெரியாமல் அழகாக ஒட்டி கொடுக்கின்றது.
இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ள மென்பொருளாகும். நமது பணித்திரை படம் பிடிக்க பல மென்பொருள்கள் உள்ளன. ஆனால் இந்த freez video screen capture மென்பொருளின் மூலம் உங்கள் பணித்திரையில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே வீடியோவாக எடுக்க உதவுகிறது . பல தளங்களில் வீடியோ டவுன்லோட் செய்யும் வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம் கில்லாடி தளத்தில் இருந்தும் வீடியோவை எளிதாக காபி செய்யலாம்.
ஜே ஆல்பம் மென்பொருளானது திரைப்பட கோப்புகளின் கோப்புறைகளில் படங்களை சிறு உருவங்களாக உருவாக்கும் மற்றும் HTML குறியீட்டு பக்கங்களில் எளிதாக காண்பிக்கிறது. நீங்கள் எளிதாக உங்கள் படங்களை ஸ்லைடாக உருவாக்க முடியும். உருவாக்கப்படும் ஆல்பங்கள் தோற்றத்தை முழுமையாக ஸ்கின்கள் மூலம் கட்டமைக்க முடியும். அம்சங்கள்:
ப்ளென்டர் மென்பொருளானது 3D மாடலிங், அனிமேஷன் உருவாக்கம் மற்றும் மாற்றியமைத்தல் உதவக் கூடிய பின்னணி திறந்த மூல மென்பொருளாக உள்ளது. பிளெண்டர் ஒரு மிக வேகமாக மற்றும் பல்துறை வடிவமைப்பு கருவி இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஒரு பிரத்யேக அணுகுமுறையாகும் வழங்குகிறது, தொழில்நுட்ப visualizations, வணிக வரைகலை, மார்ஃபிங்,
Mr.Shot நிரலானது உங்கள் டெஸ்க்டாப் மற்றும் எந்த செயற்படு சாளர திரைப்பிடிப்புகளை படம் பிடிக்க உதவுகிறது. இதை பயன்படுத்த மிகவும் எளிதானது. இது உங்களின் வன்வட்டு இடத்தை குறைந்த அளவே உபயோக படுத்துகிறது. இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அம்சங்கள்: