21 பிப்., 2013


தினமொரு கிசுகிசு... பொழுதொரு வதந்தி... இதே நிலை வேறு யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால் நிரந்தர பிபி பேஷண்டாகியிருப்பார்கள். ஆனால் பெல்காம் பேரழகி லட்சுமி ராய்க்கு தினமொரு பொழுதொரு விஷயங்கள் பழக்கமாகிவிட்டன. இப்போதெல்லாம் என்னைப் பற்றி கிசுகிசு வந்தால் கோபத்துக்குப் பதில் சி‌ரிப்புதான் வருகிறது என்கிறார் தனது ட்ரேட் மார்க் சி‌ரிப்புடன். 


முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் . சளியைப் போக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. முருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களை கொண்டது. முருங்கைக் காய் பொரியல் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும், இது உணவில் ருசியை அதிகரிக்க கூடியது


விமல், ஓவியா இருவருமே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள். முதலில் மோதிக்கொண்டாலும் பிறகு இருவரும் காதலர்களாகி விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஓவியாவின் தந்தை வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் ஓவியாவின் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள். இதனால் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய, போலீஸ் நிலையம் சென்று தஞ்சம் அடைகிறார்கள். ஆனால், போலீசோ இவர்களின் பெற்றோரை


திருமணத்திற்கு நிச்சயம் செய்தாகிவிட்டது. ஆனால் இப்போது தேவாலயத்தில் அருட் தந்தை முன்னால் ஒத்திகை பார்க்கவேண்டும். அங்கேதான் நம்ம ஹீரோ வீக்!. ஒத்திகையில் தாறுமாறாக சொதப்பும் இந்த ஹீரோ வெட்டவெளியில் பனி மூட்டத்தில் மூடுபனியில் ஒரு மரக்கொப்பில் மோதிரத்தைப் போட்டு தன் திருமண ஒத்திகையை நடத்துகின்றார்.

Gems Swap என்ற இந்த விளையாட்டில் பல நிறங்களையுடைய பொருட்கள் இருக்கும். இரண்டு பொருட்களை இடது,வலது பக்கமாகவோ அல்லது மேல்,கீழ் பக்கமாகவோ மாற்றி ஒரே நிறங்களையுடைய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை ஒன்றாக வரும்படி சேர்க்க வேண்டும். இவ்வாறு ஒன்றாக வரும் போது அவைகள் மறைந்து விடும்.

மிகப்பெரிய அளவுள்ள File களை பென் ட்றைவிலோ அல்லது டிவிடி, சிடி க்களிலோ எடுத்துச்செல்வதற்கு அந்த File களை பகுதி பகுதியாக பிரித்து எடுத்துச்செல்வோம். இதற்கு winrar என்ற மென்பொருளை பயன்படுத்துவோம். இப்பொழுது இதற்காக File Splitter & Joiner என்ற மென்பொருள் வந்திருக்கிறது. winrar போலல்லாது பயன்படுத்த மிகவும் இலகுவாக உள்ளது. எந்தப்பெரிய file ஆனாலும் மிக விரைவாக பிரித்து விடுகிறது.


ஆயிரக்கணக்கான வீடியோ தளங்களில் இருந்து விரைவான வேகத்துடன் பதிவிறக்கும் உள்ளடக்கத்தையும் தானாகவும் கண்டுபிடித்து பதிவிறக்குகின்றது. பதிவி்றக்கி வேகமாக பதிவிறக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இணக்கமாக உள்ளது. VSO பதிவி்றக்கி வலை உலாவியில் சுயாதீனமாக பணியாற்றுகிறது. அதனால் இது எல்லா, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்,


அவண்ட் உலாவி ஓர் வேகமான ஸ்திரதன்மை உள்ள பயனருக்கு இணக்கமான பன்முகத் தன்மை உள்ள இணைய உலாவியாக உள்ளது. அவண்ட் உலாவி பாப் அப் Stopper மற்றும் ஃபிளாஷ் விளம்பரங்களை வடிகட்டுகிறது. யாகூ / கூகுள் பாதுகாப்பான தேடல்களை மேற்கொள்கிறது. மேம்பட்ட உலாவல் செயல்பாடுகளை கொண்ட ஒரு பன்முக ஜன்னல் உலாவியாக உள்ளது.


GOM ஆடியோ பிளேயர்களை மூலமாக நீங்கள் கடந்த காலத்தில் எப்போதும் பார்த்திராத வகையில் அனுபவிக்க இந்த மென்பொருள் வகைசெய்கிறது. GOM சிறந்த ஆடியோ கிளிப்புகள் கேட்க மேம்பட்ட பயனர்கள் அம்சங்களை ஆதரிக்கிறது. மற்ற ஆடியோ  பிளேயர்களை விட CDs / MP3 / M4A / OGG / WMA / WAV /MID / FLAC / APE / PLS கோப்புகளையும் பிளே செய்கிறது. GOM தானாகவே ஒரு திறந்த மூல கோடெக் இணைய தளத்தில் பதிவிறக்கும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget