பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை.
மொபைல் போன் நிறுவனமான நோக்கியா, அனைவரும் வாங்கக்கூடிய மிகக்குறைந்த விலை மொபைல் போனான "நோக்கியா 105" மொபைலை இந்திய சந்தையில் களமிறக்குகிறது. நோக்கியா 105 போன், முதல் முறை மொபைல் வாங்குபவர்களுக்கான அருமையான அறிமுகம் எனவும், இந்தியாவிலேயே மிகக்குறைந்த விலை கலர் மொபைல் எனவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டர்ட்டி பிக்சர் தந்த வசூல், புகழ் இரண்டும் இயக்குனர்களை சில்க் ஸ்மிதாவின் கதையை நோக்கி இழுத்தது. சில்க்கின் கேரக்டரில் நடிக்க நடிகைகளுக்குள் போட்டா போட்டி. அதில் வெற்றி பெற்றவர் சனாகான். தமிழ், மலையாளத்தில் இயக்குனர் அனில் சில்க்கின் வாழ்க்கை கதையை இயக்கியிருக்கிறார். சில்க்காக நடித்திருப்பவர் சனாகான். நடிகையின் டைரி என்ற பெயரில் தமிழில் வெளியாகும் அப்படத்தின் பாடல்கள்
வரலாற்றுப் புகழ்மிக்க கலையின் ஊற்றுக்கண் அமைந்துள்ள எல்லோரா குகைகள் உள்ளூரில் 'Verul Leni' என்று அறியப்படுகிறது. இது அவுரங்காபாதிற்கு 30 கிமீ வடக்கு வடமேற்கு திசையில் அவுரங்காபாதுஸாலிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது இந்த உலகப்புகழ்பெற்ற எல்லோரா குகைகள். உலகில் எங்கும் காணப்படாத குகைக் கோயில்கள் கொண்டது எல்லோரா. அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ்
தலைமறைவாக இருக்கும் அஞ்சலியை யாராவது கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர் ஆந்திர போலீசார். டைரக்டர் களஞ்சியம் மற்றும் சித்தி பாரதிதேவி மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய நடிகை அஞ்சலி, அடுத்து மாயமானார். புகார் கொடுத்த மறுநாளே அவர் மாயமானார். இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகவில்லை, போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அஞ்சலியின்