லேப்டாப்கள் அதிக அளவில் விற்கவும் வாங்கவும் படுகிறது. லேப்டாப்களின் உற்பத்தியை அது சார்ந்த நிறுவனங்கள் அதிகரித்தும் வருகின்றன. இந்நிலையில் லேப்டாப் பற்றிய தகவல்களை தெரிந்துவைத்திருப்பதும், சிறந்த லேப்டாப் பற்றிய அறிவும் அவசியமானது என்கிறார்கள். எனவேதான் சில சில சிறந்த லேப்டாப்கள் பற்றிய தகவல்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே வெளியிட்டுள்ளோம்.
அமெரிக்க நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல், முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால், வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும். பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும்.
சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள ட்விட்டர் தளம் ஏற்கெனவே ஹேஷ் [#] என்ற குறியீட்டை பயன்படுத்திவந்தது. அதை பின்பற்றும் விதமாகவே ஃபேஸ்புக் நிறுவனமும் இந்த குறியீட்டை பயன்படுத்தவுள்ளது. ட்விட்டரில், இந்த # குறியீட்டை செய்தியை குறிப்பிடுவதற்கு முன் பயன்படுத்துவார்கள். இதை விரைவில் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமெரிக்காவின் மிக முக்கியமான பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.
இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை