பெரும்பாலான நடிகைகள், "நடிப்பதற்கே நேரம் போதவில்லை. இதற்கிடையே, எதற்கு பேஸ்புக், டுவிட்டர் என்று நினைக்கின்றனர். ஆனால், அமலா பால், "இன்றைய சூழலில், சமூக வலைத் தளங்களின் பயன்பாடு ரொம்பவும் அவசியம் என்கிறார். அவர் கூறுகையில், "ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகளுக்கு கடிதம் எழுதினர். இப்போது, அதையெல்லாம் மறந்து விட்டு, எஸ்.எம்.எஸ்.,
குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தை பெறுகிறார். இவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர். இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார். ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும் குரு பகவான் பன்னிரெண்டு ராசிகளையும் கடக்க பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.
ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை. தமிழ்ப்படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறி வைத்து படம் எடுப்பதை கைவிட்டு பல நாட்கள் ஆகிறது. சசிகுமாரின் படங்கள் மட்டும் ஏன் தேவர் சாதியினை குறி வைத்து எடுக்கிறார்கள்
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன.
நாம் தினசரி கணிப்பொறியில் பயன்படுத்தும் புளூடூத் இதன் வரலாறு தெரியுமா பாஸ் உங்களுக்கு? உங்களுக்கு தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். "அதான் போன்ல இருக்குமே... பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே" எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு டவுட் வரும் பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை