காட்டுக்குள் ட்ரக்கிங் செல்லும் நண்பர்கள் குழு ஒன்றுக்கு ஏற்படும் பயங்கர அனுபவங்கள்தான் "அஸ்தமனம்" படத்தின் மொத்த கதையும். இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் அடங்கிய நண்பர்கள் பட்டாளம் ஒன்று கைடு ஒருவரின் துணையுடன் காட்டுக்குள் நுழைகிறது. குறிப்பிட்ட தூரம்வரை வாகனத்தில் செல்பவர்கள் அதற்குமேல் வாகனம் செல்ல முடியாத நிலையில் நடந்தே
நமிதாவின் முதுகுப்புறம் வரிசையாக பொட்டு வைத்தது போல் பச்சை குத்திய அடையாளம் தெரிகிறது. சமீபமாகதான் இந்த தோற்றம். கவர்ச்சி காட்ட மாட்டேன், நல்ல ரோல்களில் மட்டுமே நடிப்பேன் என்று நல்ல ராகு காலம் ஒன்றில் முடிவெடுத்தார் நமிதா. நாம் இல்லாவிட்டால் தமிழ் திரையுலகம் திண்டாடிவிடும் தேடி வந்து ஆராத்தி வைத்து அழைத்து செல்வார்கள் என்று சூரத் பக்கம் தலைமறைவானார். கவர்ச்சி காட்டாத நமிதா நமக்கெதுக்கு என்று சினிமா வேறு பக்கம் நடையைகட்டியது.
இலவச MovieDB ஓர் திரைப்பட தரவுத்தள மென்பொருள் ஆகும்! இந்த மென்பொருள் மூலம் DVD மற்றும் BluRay ஊடகங்களின் உங்கள் தனிப்பட்ட சேகரிப்பு மேலாண்மை செய்ய முடியும். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும். அம்சங்கள்:
தானியங்கு தரவுகள் பதிவிறக்கம் (விவரம் / வார்ப்பு / உருக்கள்)
டிவிடி ஸ்லிம் உங்களுக்கு இலவசமாக டிவிடி கவர்களை விரைவாக உருவாக்கவும் அச்சிடவும் அனுமதிக்கிறது. இதை பயன்படுத்த எளிதான பயன்பாடாக உள்ளது. இது டிவிடி, VHS, ப்ளூ ரே, ப்ளேஸ்டேசன் போர்டபிள், PS1, PS2, PS3, PSP, எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ வீ, ஸ்டாண்டர்ட் மற்றும் மினி-டிஸ்க் லேபிள்கலை
உங்களுடைய கணினியில் இயங்கி கொண்டிருக்கும் வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் மூலம் நாம் எளிதாக பெறலாம். இது முற்றிலும் இலவச மென்பொருள் ஆகும். மிகச்சிறந்த நிறுவனங்கள் இதை தங்களுடைய தணிக்கைக்காக பயன்படுத்துகின்றனர்.
பிரைவேட் ஃபயர்வாலானது விண்டோஸ் டெஸ்க்டாப்புகள் மற்றும் சர்வர்கள் செயல்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு தீர்வாக உள்ளது. பிரைவேட் ஃபயர்வால் தொகுதிகள் மற்றும் ஹேக்கிங் அறியப்பட்ட தீம்பொருள் quarantines நடவடிக்கை பண்பு, ஃபிஷிங் மற்றும் மற்ற அச்சுறுத்தல்களை கண்டுபிடிக்கிறது. சிறிய, நடுத்தர அல்லது பெரிய நிறுவனங்கள் தனிநபர் கணிப்பொறி பயனாளர்கள் மற்றும் மேலாளர்கள் திறம்பட தனியார் தரவுகளை பாதுகாக்க முடியும்.
இந்த மென்பொருளானது இமேஜ்களை வேர்ட் கோப்பாக மாற்றக் கூடியது. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்து குறிப்பிட்ட இமேஜ் ஓபன் செய்யவும். பின்னர் OCR என்னும் பட்டனை அழுத்தவும். இப்பொழுது இமேஜ் ஆனது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றப் பட்டு இருக்கும். பின் Export Text into Microsoft Word என்னும் பட்டனை அழுத்தி நேரிடையாகவே வேர்டில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.