4. சாட்டை எம்.அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை கமர்ஷியலாக சுமாரான வெற்றியை - அதை வெற்றி என்று சொல்லலாமா? - பெற்றிருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் 36 லட்சங்களை சென்னையில் இப்படம் வசூலித்துள்ளது.
மெட்டி ஒலி தொடரில் தொடங்கிய லதா ராவின் சின்னத்திரை பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கணவர் ராஜ்கமலுடனான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் என சீரியலை விட்டு சற்று விலகி இருந்தாலும், சமையல் நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ என மீடியாவின் கவனத்திலேயே இருக்கிறார். பிஸியான வாழ்க்கைக்கு இடையே தன்னுடைய அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் லதா ராவ்.
தாய்மொழியை காட்டிலும், தமிழ் மொழி தான் தன்னை தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில், மலையாளக் கரையில் இருந்து, கோடம்பாக்கம் கோதாவில் குதித்த பூர்ணா, ஜொலிக்கும் அழகும், துள்ளலான இளமையும் இருந்தும் கூட, இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார். "எனக்கு என்ன குறைச்சல்... ஏன் படங்கள் அமைய மாட்டேங்குது? என, கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் புலம்பி தீர்த்துவிட்டார்.
ப்ரியாமணி நடித்த சாருலதாவைப்போன்று, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மாற்றான் படமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதையில்தான் உருவாகியுள்ளது. அதிலும் இரண்டு படங்களுமே ஒரு வெளிநாட்டு படத்தின் அப்பட்டமான காப்பி என்று கூறப்படுகிறது. இதை சாருலதா யூனிட் ஒத்துக்கொண்ட போதும், மாற்றான் யூனிட் 4 வருடங்களாக மூளையை கசக்கி நாங்களே யோசித்த கதை என்று பில்டப் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அதோடு, சாருலதா வேறு, மாற்றான் வேறு.
கணிணித்துறை பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் (server) எனப்படுகிறது. இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள்
பி.டி.எப் கோப்புகளை ஒரு புதிய பரிமாணத்தில் பார்க்க ஆசைப் படுபவர்களுக்கு இந்த மென்பொருள் மிக்க பயனுள்ளதாக அமையும். இந்த மென்பொருள் மூலமாக நாம் நிஜமான சூழலில் புத்தகத்தை படிக்கும் அனுபவம் பெறமுடியும். இந்த அடோப் டிஜிட்டல் பதிப்பானது மின்புத்தகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் வெளியீடுகளை படித்து நிர்வகிக்க ஒரு புதிய வழியாக உள்ளது. டிஜிட்டல் பதிப்புகள் ஒரு இலகுரக, உயர் இணைய பயன்பாட்டில் (RIA) இருந்து உருவாக்கப்பட்டன. டிஜிட்டல் பதிப்புகள் ஆன்லைன்
மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் சினிமா விண்டோஸ் நிரலானது எளிமையான போர்டபிள் மீடியா பிளேயராக உள்ளது. இது விண்டோஸ் மீடியா பிளேயர் v6.4 போன்று உள்ளது, ஆனால் இது பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. இதனை நீங்கள் மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் தியேட்டராக பயன்படுத்தலாம். இது பயன்படுத்த மிகவும் எளிமையானது. இது இலவசமாகவும் கிடைக்கிறது. ஆதரிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் பட கோப்பு வடிவங்கள்:
ரெயின் மீட்டரின் CPU வில் ஏற்றம், நினைவக பயன்பாடு, வட்டு இடம், வலையமைப்பு போக்குவரத்து, நேரம் மற்றும் பல விஷயங்களை காட்ட முடியும் தேவைக்கேற்றபடி செயல்திறன் மீட்டர் இருக்கிறது அதிகமாக மேக் மற்றும் விண்டோஸ் பக்கப்பட்டை கேஜெட்டுகள், அல்லது அறை விட்ஜெட்கள் போன்றவை உங்களது பணிமேடையில் சுதந்திரமாக மிதக்க கை கொடுக்கிறது. கச்சிதமான ஆப்லெட்டுகள் மூலம் உங்களது விண்டோஸ் கணினியில் மேம்படுத்த முடியும்.